இந்திய பொருட்களுக்கு 26% வரி; அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் 2-ந் தேதி பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை மாற்றி அமைக்கப்போவதாகவும், அதுதான் அமெரிக்காவின் விடுதலை நாளாக அமையும் என்று கூறியிருந்தார்.தற்காலிகமான வரிகள் நாட்டை மாற்றி அமைக்கும் முக்கிய அறிவிப்புகள் அன்றைய […]

மேலும் படிக்க

இந்திய பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல்

பிரதமர் மோடி இலங்கை செல்லும்போது கச்சத்தீவு விவகாரத்தில் பாக் ஜலசந்தி ஆணையம் அமைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்யேக தகவல்கள் கிடைத்துள்ளன.ஏப்ரல் 6 ஆம் தேதி இலங்கை அரசு முறைப் பயணத்தில் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க உடன் பிரதமர் […]

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகும் எலான் மஸ்க்

அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகத்தில் இருந்து எலான் மஸ்க் விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிரம்பின் நெருக்கமான நண்பராக உள்ள மஸ்க், உலகின் மிகச் சிறந்த பணகாரரும் ஆவார். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா மற்றும் எக்ஸ் சமூக வலைதளத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் […]

மேலும் படிக்க

டிஜிட்டல் ஒளிபரப்பு வர்த்தகத்தில் விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரஜினியின் ‘கூலி’ படத்தை பின்னுக்கு தள்ளியது

ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் திரைப்படம் ரஜினியின் கூலி படத்தை பின்னுக்கு தள்ளியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.தி கோட் படத்துக்கு பின்னர் விஜய் தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அவரது சினிமா கெரியரில் ஜனநாயகன் […]

மேலும் படிக்க

பிரதமர் மோடியுடன் சிலி அதிபர் கேப்ரியேல் போரிக் சந்திப்பு.

சிலி நாட்டின் அதிபர் கேப்ரியேல் போரிக் இந்தியாவுக்கு தனது அரசியல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். புது டில்லிக்கு விமானம் மூலம் வந்தடைந்த அவரை வெளியுறவு இணையமைச்சர் பாபித்ரா மார்கெரீட்டா வரவேற்றார். பின், தில்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் அவர் மலர் வளையம் வைத்து […]

மேலும் படிக்க

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளுக்கு இன்று நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் உயர்வு

தமிழகத்தில் 78 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 1992-ம் ஆண்டு அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கான கட்டணம் ஏப்ரல் மாதத்திலும், 2008-ம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலைகளுக்கான கட்டணம் செப்டம்பர் மாதத்திலும் உயர்த்தப்பட உள்ளது .இந்த சூழலில், ஏப்ரல் 1-ந்தேதி முதல் சுங்கச்சாவடிகளில் 5 முதல் […]

மேலும் படிக்க

அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இப்தார் விருந்தில் ட்ரம்ப் பங்கேற்றார்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இப்தார் விருந்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டார். இஃப்தார் விருந்தில் அவர் கூறியதாவது, முஸ்லிம்களின் நலனுக்கான நடவடிக்கைகளில் என் நிர்வாகம் எப்போதும் அவர்களுடன் இணைந்து செயல்படும். மேலும், மத்திய கிழக்கில் அமைதியை […]

மேலும் படிக்க

பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, இலங்கை பயணம்.

பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 3 முதல் 6 ஆம் தேதி வரை, அரசு முறையில் தாய்லாந்து மற்றும் இலங்கை செல்ல திட்டமிட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா வழங்கிய அழைப்பின் அடிப்படையில், பிரதமர் மோடி பாங்காக்கில் […]

மேலும் படிக்க

ரஷ்யா அதிபர் விளாதிமீர் புதின் இந்தியா வரவிருப்பதாக செய்தி.

ரஷ்யா அதிபர் விளாதிமீர் புதின் விரைவில் இந்தியா வரவிருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் ரஷ்யா வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் தெரிவித்தார். ரஷ்யா செய்தி நிறுவனத்துடன் உரையாடிய போது, இந்திய அரசின் அழைப்பை ஏற்றுக்கொண்டு, ரஷ்யா அதிபர் […]

மேலும் படிக்க

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற 16-வது முறையாக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவதற்கான வலியுறுத்தலுடன், 16-வது முறையாக சட்டபேரவையில் அரசு முன்வைத்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அவைத் தலைவர் செல்வம் பேரவையை காலவரையின்றி ஒத்தி வைத்தார்.புதுச்சேரியில் கடந்த 10-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநரின் உரையுடன் தொடங்கியது. 12-ஆம் […]

மேலும் படிக்க