2025ல் தேர்தலில் ஆம் ஆத்மியை வெற்றிப் பெற செய்தால் பெண்களுக்கு 1000 ரூபாயிலிருந்து 2100 ரூபாயாக வழங்கப்படும்; அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லியில் பெண்களுக்கான புதிய திட்டத்தை ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ளது.வரும் பிப்ரவரியில் டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று காலை முதலமைச்சர் அதிஷி மர்லினா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கலந்துகொண்டார்.“டெல்லி […]

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவிற்கு மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மக்களவை, மாநில சட்டமன்றங்கள் மற்றும் நகராட்சி உள்ளிட்ட அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் சட்ட மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டு […]

மேலும் படிக்க

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது மாநில அரசு

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மறைவை ஒட்டி அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பள்ளி மற்றும் கல்லூரிக்கு நாளை விடுமுறை அளித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.Advertisementகர்நாடகாவின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா. பெங்களூரை தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைநகராக உருவாக்கியதில் […]

மேலும் படிக்க

பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது : மேக்ரானின் பல அரசியல் தலைவர்கள் உடனான சந்திப்பு.

பிரான்சில் பிரதமர் மிஷெல் பார்னியேர் தலைமையிலான அரசு வீழ்ந்ததைத் தொடர்ந்து, புதிய அரசை அமைப்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. மிஷெல் பார்னியேர், தனது பட்ஜெட்டில் வரி விதிப்புகள் மற்றும் சலுகைக் குறைப்புகளை உள்ளடக்கியதாக, பிரான்ஸ் அரசியலமைப்பின் 49.3 வது பிரிவின் கீழ் […]

மேலும் படிக்க

கல்வி நிறுவனத்தின் கலை நிகழ்ச்சிகளில் 10% கேளிக்கை வரி விதிக்கப்படும் சட்டத்திருத்த மசோதா அறிமுகம்.

கல்வி நிறுவனங்கள் மற்றும் குழுமங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு 10 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கப்படும் வகையில் சட்டத்திருத்தம் உட்பட 10 சட்டத்திருத்த மசோதாக்கள் சட்டப்பேரவையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டன. தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு, சட்ட மசோதாக்கள் தாக்கல் […]

மேலும் படிக்க

விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

விசிக கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, ஆறுமாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார் என கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். கட்சியின் நலன்களை முன்னிலைப்படுத்தி, தலைமை நிர்வாகக் குழுவில் உள்ள கட்சித் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர்கள் ஆகிய மூவரின் […]

மேலும் படிக்க

ஃபெஞ்சல் புயல் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் கார்த்தி ரூபாய் 15 லட்சம் வழங்கினார்

ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக ரூ.15 லட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் கார்த்தி வழங்கினார்.ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டின் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் வெள்ளநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி […]

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற எலான் மஸ்க் செலவிட்ட தொகை; வெளியான புதியத் தகவல்

நடைபெற்று முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் டொனால்டு ட்ரம்ப் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸை விடவும் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் டொனால்டு ட்ரம்புக்கு ஆதரவாக உலகின் நம்பர் […]

மேலும் படிக்க

ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக 944 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு; புயல் சேதங்களை பார்வையிட மத்திய குழு வருகிறது

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ.944.80 கோடி ஒன்றிய அரசு நிதி ஒதுக்கியது. மாநில பேரிட நிவாரண நிதிக்கு ஒன்றிய அரசின் பங்காக ரூ. 944.80 கோடியை ஒன்றிய உள்துறை அமைச்சகம் வழங்கியது.சமீபத்தில் மாமல்லபுரம் – காரைக்கால் அருகே […]

மேலும் படிக்க

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறார் தவேக தலைவர் நடிகர் விஜய்; கட்சி தொடங்கியபின் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி

சட்டமேதை அம்பேத்கர் நினைவு நாளான இன்று (6ம் தேதி) ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ எனும் புத்தகம் சென்னையில் வெளியிடப்படுகிறது. இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில், விசிக தலைவர் திருமாவளவன், தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்பதாக இருந்தது.இந்த நிகழ்வுக்கு முன்பாக நடிகர் […]

மேலும் படிக்க