இரண்டாம் கட்ட கும்பாபிஷேக விழா அயோத்தியா ராமர் கோயிலில் சிறப்பாக தொடங்கியது

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா கடந்த ஆண்டு ஜனவரி 22 அன்று நடைபெற்றது. இது பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. தற்போது 2ஆம் கட்ட கும்பாபிஷேக விழா இன்று தொடங்குகிறது. இதற்காக நேற்று சரயு நதிக்கரையில் இருந்து ஒரு பிரமாண்டமான […]

மேலும் படிக்க

திருப்பதி மலைப்பாதையில் பாதுகாப்பு பணி மேற்கொண்டுள்ள வனத்துறையினருக்கு `ஸ்மார்ட் ஸ்டிக்’; திருமலை தேவஸ்தானம் முடிவு

திருப்பதி மலைப்பாதையில் பாதுகாப்பு பணி மேற்கொண்டுள்ள வனத்துறையினருக்கு நேற்று `ஸ்மார்ட் ஸ்டிக்’ வழங்கப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு அலிபிரி மலைப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்லும் 7வது மைல் ஆஞ்சனேய சுவாமி கோயிலில் இருந்து நரசிம்ம சுவாமி கோயில் இடையே அடிக்கடி சிறுத்தை […]

மேலும் படிக்க

மதுரை மக்களிடம் விடைபெற்றார் கள்ளழகர்; மக்களின் பிரியா விடையுடன் அழகர்கோயிலுக்கு திரும்பினார்

சித்திரைப் பெருவிழாவை கொண்டாட 5 நாள் பயணமாக மதுரை வந்திருந்து லட்சக்கணக்கான மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய கள்ளழகர் அவர்களிடமிருந்து பிரியாவிடை பெற்று அழகர்கோவிலுக்கு கிளம்பினார்.உலகப் புகழ் பெற்ற சித்திரை திருவிழா மக்கள் வெள்ளத்தில் கள்ளழகர் மே 10ம் தேதி அழகர் கோவிலில் […]

மேலும் படிக்க

திருமலையில் சைனீஸ் உணவுகள் தயாரித்து விற்பதற்கு தடை: திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலையில் சைனீஸ் உணவுகள் தயாரித்து விற்பதற்கு தேவஸ்தானம் தடைவிதித்துள்ளது. உலக பிரசித்திப்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. அதன்படி ஆண்கள் வேட்டி, சட்டை, […]

மேலும் படிக்க

சித்திரைத் திருவிழா: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.அழகர்மலையில் இருந்து சுந்தரராஜப்பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் மதுரைக்கு புறப்பட்டார்.வழியெங்கும் கள்ளழகரை பக்தர்கள் வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. அழகர்வேடத்துடன் பக்தர்கள், […]

மேலும் படிக்க

ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் லியோ XIV என்ற பெயரை ஏற்றார்

போப் பிரான்சிஸ் காலமானதைத் தொடர்ந்து, ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் லியோ XIV என்ற பெயரை ஏற்றார்.உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 22- ஆம் தேதி கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் காலமானார். புதிய […]

மேலும் படிக்க

விழாக்கோலம் பூண்ட மதுரை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவம்.

விழாக்கோலம் பூண்ட மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம்.உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.திருகல்யாணத்தை முன்னிட்டு […]

மேலும் படிக்க

திருச்சூர் வடக்குநாதன் கோயிலைச் சுற்றி அமைந்துள்ள 10 கோயில்களை ஒருங்கிணைத்து பூரம் விழா; சுவாரஸ்ய தகவல்கள்

திருச்சூர் புரம் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. யானை தெற்கு நடை வழியாக வந்து விழாவை தொடக்கி வைத்தது. பல்லாயிரக்கணக்கானோர் தெற்கு நடையில் கூடிநின்று உற்சாகம். யானைகளை அலங்கரம் செய்யும் பொருட்காட்சிகளின் கண்காட்சி நடைபெற்று வருகிறது. கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்து வருகின்றனர். […]

மேலும் படிக்க

கோவாவில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 7 பேர் உயிரிழப்பு ; 50 பேர் படுகாயம்.

கோவாவில் உள்ள லைராய் தேவி கோவிலில் நடைபெற்ற திருவிழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 7 பேர் உயிரிழந்தனர், மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த கோவில், ஸ்ரீகாவோவில் நூற்றாண்டு பழமையானது, ஆண்டுதோறும் 50,000க்கும் மேற்பட்ட பக்தர்களை ஈர்க்கும் திருவிழாவை நடத்துகிறது. அதிகாலை […]

மேலும் படிக்க

காஞ்சி சங்கர மடத்தின் 71வது இளைய மடாதிபதியாக சுப்பிரமணிய கணேச சர்மா டிராவிட் பொறுப்பேற்று கொண்டார்

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71ஆவது இளைய பீடாதிபதியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீ சுப்பிரமணிய கணேச சர்மா டிராவிட் அட்சய திருதியை நாளான இன்று பொறுப்பேற்று கொண்டார்.காஞ்சிபுரம் மாநகரம் ஆன்மீக பூமியாக இருந்து வருகிறது. காஞ்சிபுரம் மாநகரத்தில் நூற்றுக்கணக்கான கோவில்கள் உள்ளன. […]

மேலும் படிக்க