வெளிநாட்டு நன்கொடைகளை வங்கியில் செலுத்த திருப்பதி தேவஸ்தானத்திற்கு புதிய சிக்கல் – அபராதம் விதித்த மத்திய அரசு
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் திருமலை பெருமாள் கோவில் மற்றும் 70 இதர கோவில்கள் உள்ளன. கடந்த ஆண்டு மட்டும் ரூ.1,450 கோடி உண்டியல் வசூல் கிடைத்துள்ள நிலையில் தற்போது திருப்பதி தேவஸ்தானத்துக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.வெளிநாட்டு நன்கொடையை […]
மேலும் படிக்க
