வெற்றிகரமாக திரும்பிய ‘ககன்யான்’ சோதனை கலம்.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி, மீண்டும் பூமிக்கு திரும்பும் ‘ககன்யான்’ கலத்தின் சோதனை நடவடிக்கை இஸ்ரோ மற்றும் இந்திய கடற்படையால் வெற்றிகரமாக நேற்று நடைபெற்றது. இந்த திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ செயல்படுத்துகிறது, இதில் நான்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, […]

மேலும் படிக்க

சிரியாவில் இருந்து 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு.

சிரியாவில் ஏற்பட்டுள்ள கலவரத்தின் காரணமாக, 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை, இந்திய துணை தூதரகத்தின் முயற்சியால், டமஸ்கஸ் மற்றும் பெய்ரூட் நகரங்களில் இருந்து இவர்களை மீட்டுள்ளனர். இதில் 44 பேர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்கள் ஆக உள்ளனர். […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து 519 இந்தியர்கள் நாடு கடத்தல்

அமெரிக்காவில் இருந்து 519 இந்தியர்கள் நாடு கடத்தல். அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 519 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர் என மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் ஆசாத் மக்களவையில் தெரிவித்தார். மக்களவையில் திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் மாலா […]

மேலும் படிக்க

இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் சோதனை பாதை: அதிகபட்ச வேகம் மணிக்கு 1100 கிமீ.

சென்னை ஐஐடி, தையூர் கண்டுபிடிப்பு வளாகத்தில் இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் சோதனை பாதையின் வேலைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. போக்குவரத்து தொழில்நுட்பத்தில் முக்கியமான முன்னேற்றமாக, ஐஐடி மெட்ராஸ் 410 மீட்டர் நீளமுள்ள ஹைப்பர்லூப் சோதனைப் பாதையை உருவாக்கியுள்ளது. இது இந்தியாவின் அதி நவீன […]

மேலும் படிக்க

டி20 கிரிக்கெட்டில் அபிஷேக் சர்மா அதிவேக சதம் அடித்து அசத்தல்.

சையத் முஷ்டாக் அலி தொடரில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா அதிவேகமாக சதம் அடித்து புதிய சாதனை ஒன்றை உருவாக்கியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் அபிஷேக், 28 பந்துகளில் சதம் அடித்து அதிவேக சதத்தை பதிவு செய்துள்ளார். […]

மேலும் படிக்க

பிஎஸ்எல்வி – சி59 ராக்கெட் பயணம் வெற்றி : ஐரோப்பிய இரட்டை செயற்கைக் கோள்களை நிலைநிறுத்தியது.

சூரியனை ஆராய்வதற்கான நோக்கில் ஐரோப்பிய கூட்டமைப்பால் உருவாக்கப்பட்ட ப்ரோபா-3 என்ற இரட்டை செயற்கைக் கோள்கள், பிஎஸ்எல்வி-சி59 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் அனுப்பப்பட்டுள்ளன. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சியில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது, மேலும் […]

மேலும் படிக்க

பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட்டின் 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று தொடங்குகிறது

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ‘புரோபா-3’ என அழைக்கப்படும் இரண்டு செயற்கைகோள்களை உருவாக்கியுள்ளது. இவை சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆராய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.550 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் ஏவுதளமான ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, […]

மேலும் படிக்க

இந்தியா – ரஷ்யா ஒத்துழைப்பில் உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை, 3 நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது

இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து உருவாக்கிய பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை வாங்குவதற்கான யுஏஇ, வியட்நாம் மற்றும் இந்தோனேசியா ஆகிய மூன்று நாடுகள் ஆர்வத்தை தெரிவித்துள்ளது. இந்தியாவின் டிஆர்டிஓ மற்றும் ரஷ்யாவின் என்பிஓ ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த பிரம்மோஸ் ஏவுகணையை உருவாக்கியுள்ளன. இந்த […]

மேலும் படிக்க

பிரியங்கா காந்தி, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, இன்று வயநாடு பயணம்

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டார். இரு தொகுதிகளிலும் அவர் மிகுந்த வெற்றியை பெற்றார். பின்னர், வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்யும் முடிவை ராகுல்காந்தி அறிவித்ததால், […]

மேலும் படிக்க

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கிய Proba – 3 செயற்கைக்கோள், டிசம்பர் 4ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கிய Proba – 3 என்ற செயற்கைக்கோளை, டிசம்பர் 4 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டா மூலம் இஸ்ரோ விண்ணில் அனுப்பவுள்ளது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு, ஐரோப்பிய ஆய்வு மையத்தின் முக்கிய திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தும் வாய்ப்பு […]

மேலும் படிக்க