தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு; 600க்கு 600 எடுத்து திண்டுக்கல் மாணவி நந்தினி புதிய சாதனை
தமிழ், ஆங்கிலம், எக்னாமிக்ஸ், காமர்ஸ், அக்கவுண்டன்சி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் உள்ளிட்ட பாடங்களில் நூற்றுக்கு நூறு மார்க் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி.தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி 12ஆம் வகுப்புக்கான […]
மேலும் படிக்க
