ஓமன் நாட்டில் தமிழ்நாட்டு பாரம்பரிய உணவும், அதனோடு இலக்கியப் பணியும்

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பார்கள். தாய்லாந்து, மியான்பர், கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் ஏமாற்றப்பட்டு, தவிக்கும் செய்திகள் கடந்த சில நாட்களாக, அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஆறுதலும் ஆர்வமும் தரும் செய்தியாக வெளிநாடு ஒன்றில் […]

மேலும் படிக்க

இந்தியாவில் எழுத்தறிவு விகிதம் அதிகம் கொண்ட மாநிலங்கள் எவையவை..?

சர்வதேச கல்வியறிவு தினம் கொண்டாடப்படும் இன்று, இந்தியாவில் மாநில வாரியாக எழுத்தறிவு விகிதங்களின் பட்டியலில் கேரளா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது, தமிழகம் எட்டாவது இடத்திலும், ஆந்திரா கடைசி இடத்தில் உள்ளது.1996ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 8ஆம் தேதி சர்வதேச கல்வியறிவு […]

மேலும் படிக்க

கம்போடியாவில் உலக திருக்குறள் மாநாடு -திருவள்ளுவர் புகழ் பாடும் உலக நாடுகள்

தமிழகத்தின் ஆகச்சிறந்த நூல், திருக்குறள் உலகெங்கிலும் பரவி தமிழனின் பெருமை பேசி வருகிறது. உலகளவில் பைபிலுக்கு அடுத்தபடியாக திருக்குறள் தான் அதிகமாக மொழிப் பெயர்க்கப்பட்டிருக்கிறது. இது தமிழனுக்கு மட்டுமே பெருமையில்லை, ஒட்டுமொத்த தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் பெருமைக்குரிய விஷயம். திருக்குறளுக்கு […]

மேலும் படிக்க

ஆபத்தான நிலையில் 5583 பள்ளிக் கட்டிடங்கள் – தமிழக அரசு அதிர்ச்சித் தகவல்

மதுரை: தமிழகத்தில் 5,583 பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த சமூக நல ஆர்வலர் செந்தில் முருகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த […]

மேலும் படிக்க

கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் தமிழில் பட்டம்பெற்ற ஜெர்மனி மாணவ மாணவிகள்

தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை தருவது, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்குவது என தமிழுக்கு பல சிறப்புளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதேபோன்று பல்வேறு பல்கலைக்கழகங்ளில் தமிழ் இருக்கைகள் அமைப்பது, தமிழில் பட்டங்கள் அளிப்பதென பலவகையில் தமிழுக்கு உலகம் முழுக்க […]

மேலும் படிக்க

தமிழகத்தில் புதுமைப் பெண்கள் திட்டம், அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் திட்டம் தொடக்கம்

இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழக அரசு கல்வித் துறையில் இன்று பல புதியத் திட்டங்களை தொடங்கி வைத்தது. அதில் மிக முக்கியமானத் திட்டம் பெண்களுக்கு அவர்களின் மேல்படிப்பிற்கு உதவித் தொகை வழங்கும் திட்டம். அதாவது பெண் குழந்தைகள் ஆறாம் வகுப்பு […]

மேலும் படிக்க

அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்விப் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் சலுகைகள்

தமிழகத்தில் குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் பள்ளிப் படிப்பை முடித்து உயர்கல்விக்கு செல்லும்போது கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வுகள், தகுதித் தேர்வுகள் போன்றவற்றில் நகரத்து மாணவர்களை விட சற்றே பின்தங்கியுள்ளனர். அதனை ஈடுகட்டும் பொருட்டு அரசுப் பள்ளிகளில் குறிப்பாக கிராமப் புறங்களில் பயிலும் மாணவர்களுக்கு […]

மேலும் படிக்க

தலைமுறை தாண்டி அமெரிக்காவில் தமிழ்மொழிக்கல்வி

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி கிட்டத்தட்ட 300,000 தமிழ் மக்கள் அமெரிக்கா முழுவதும் வசிக்கிறார்கள்.  நியூ ஜெர்ஸி, நியூ யார்க், கலிபோர்னியா, டெக்ஸாஸ், ஜார்ஜியா, இலியனாய்சு, ஃப்ளோரிடா, வாசிங்டன் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் வசிக்கிறார்கள். அமெரிக்காவில் தமிழ்க்கல்வி […]

மேலும் படிக்க