உலக பிரசித்திப் பெற்ற கும்பகோணம் மகாமகம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
கோயில் நகரம் என அழைக்கப்படுகிற கும்பகோணம் மகாமகம் குளத்தில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் மக நட்சத்திரத் தினத்தில் மாசி மகாமகப் பெருந்திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இதே விழா மகாமக விழாவாகக் கொண்டாடப்படுகிறது.2023-ல் மார்ச் 6ஆம் […]
மேலும் படிக்க
