18 ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பிய தமிழர்கள்

உலகம் சிறப்பு தமிழ்நாடு நிகழ்வுகள் முதன்மை செய்தி

18 ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பிய தமிழர்கள். கடலூர் மாவட்டம் வேப்பூரை சேர்ந்த திரு கருப்பையன் பக்ரைன் நாட்டில் கடந்த 18 ஆண்டுகளாக தமிழகம் திரும்ப முடியாமலலும் தனது குடும்பத்தை தொடர்பு கொள்ள முடியாமலும் சிரமப்பட்டு இருந்திருக்கிறார்.இதனால் அவர் தமிழக அரசருக்கு கோரிக்கை வைத்திருந்தார்.அவரது கோரிக்கையை பெறப்பட்டு ஒரு மாதத்திற்குள் அயலக தமிழர் நலத்துறையின் சீறிய முயற்சியால் பக்ரைன் அரசு உதவியுடன் திரு. கருப்பயனை மீண்டும் தமிழகத்திற்கு அழைத்துவரப்பட்டார். 18 ஆண்டுகளுக்குப் பின் தன் குடும்பத்தை கண்ட மகிழ்ச்சியில் திருக்கருப்பையா இருக்கிறார். மீண்டும் தாயகத்திற்கு வருவதற்கு உதவிய தமிழக அரசிற்கும் அயலக தமிழர் நலத்துறைக்கும் தனது மனமார்ந்த நன்றியை திரு கருப்பையா தெரிவித்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *