அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் டீசர் 24 மணி நேரத்தில் யூடியூபில் 30 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை
அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில், யூடியூபில் 3 கோடி (30 மில்லியன்) பார்வைகளை கடந்துள்ளது.அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் […]
மேலும் படிக்க
