அரசு தரவுகள் கசியும் அபாயம்; ChatGPT மற்றும் DeepSeek போன்ற AI செயலிகளை பயன்படுத்த நிதி அமைச்சக ஊழியர்களுக்கு தடை

அரசு தரவுகள் கசியும் அபாயம் இருப்பதால், ChatGPT மற்றும் DeepSeek போன்ற AI கருவிகளைப் பயன்படுத்துவதை நிதி அமைச்சகம் தடை செய்துள்ளது.மத்திய நிதி அமைச்சகத்தின் பணியாளர்கள் தங்களுடைய அலுவலக கணினி, மொபைல்போன் உள்ளிட்ட சாதனங்களில் ஏ.ஐ மற்றும் சாட் ஜிபிடி , […]

மேலும் படிக்க

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகல்.

கனடாவின் உள்நாட்டு அரசியல் சிக்கல்களின் காரணமாக, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று தனது பதவி விலகலை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கனடாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது, ஆனால் அதற்கு முன்னதாகவே அவர் தனது […]

மேலும் படிக்க

உலக ராபிட் செஸ் போட்டியில் கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்தியாவின் கொனேரு ஹம்பி உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 2019 ஆம் ஆண்டு ஜார்ஜியாவில் நடைபெற்ற போட்டியிலும் அவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருந்தார். அமெரிக்காவின் நியூ யார்க்கில் நடைபெற்ற இந்த உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் […]

மேலும் படிக்க

ஜல்லிக்கட்டில் உயிரிழப்புகளைத் தடுக்க காளைகளின் கொம்புகளில் ரப்பர் கவச உறைகள் பயன்படுத்த ஏற்பாடு.

மதுரையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஜல்லிக்கட்டில் உயிரிழப்புகளை தடுக்கும் நோக்கில் காளைகளின் கொம்புகளில் ரப்பர் கவச உறைகள் பொருத்த வேண்டும் என ஆட்சியர் மா.செள.சங்கீதா தெரிவித்தார். மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் மற்றும் ஏறு தழுவுதல் அரங்கம் ஆகிய […]

மேலும் படிக்க

நீதிபதிகள் பேஸ்புக் பயன்படுத்தக்கூடாது: உச்சநீதிமன்றம்

நீதிபதிகள் ஃபேஸ்புக் பயன்படுத்துவதையும், அவற்றில் கருத்துகள் பதிவிடுவதையும் தவிர்க்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.Advertisementமத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தால் இரண்டு பெண் நீதிபதிகள் பணிநீக்கம் செய்யப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் அமர்வு முன்பு […]

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற எலான் மஸ்க் செலவிட்ட தொகை; வெளியான புதியத் தகவல்

நடைபெற்று முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் டொனால்டு ட்ரம்ப் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸை விடவும் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் டொனால்டு ட்ரம்புக்கு ஆதரவாக உலகின் நம்பர் […]

மேலும் படிக்க

இந்தியாவில் வாட்ஸ்அப் மெட்டா நிறுவனத்திற்கு ரூ.213 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

2021-ல் வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கை புதுப்பிப்பின் தொடர்பான விவகாரத்தில், மெட்டா நிறுவனம் வணிக ஆதாயம் அடிப்படையில் தவறான முறையில் செயல்பட்டதற்காக இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) திங்களன்று ரூ.213.14 கோடி அபராதம் விதித்துள்ளது. மேலும், சிசிஐ இந்த நடைமுறையை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. […]

மேலும் படிக்க