தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சார்பில் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழகத்திற்கு பன்முக வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட் தாக்குதலில், இந்தியாவின் 2வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாகஇருக்கக்கூடிய தமிழகத்தின் தலைநகரமான சென்னை அருகே 2000 ஏக்கர் பரப்பளவில் பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வீட்டு வசதிகள் மற்றும் பூங்காக்கள் கொண்ட புதிய குளோபல் சிட்டி அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மதுரை அமெரிக்கன் கல்லூரி பொருளாதார பேராசிரியர் முத்துராஜ் கூறும்பொழுது…
சென்னை, டெல்லி, மும்பை, பூனே போன்ற மாநகரங்களில் இருக்கக்கூடிய போக்குவரத்து நெரிசல், காற்றின் தரம் குறைதல், சுற்றுச்சூழல் சீர்கேடு, மக்கள் தொகை பெருக்கம் போன்ற பலவிதமான பிரச்சனைகள் இருக்கின்றது. இவ்விதமான பிரச்சனைகளை நேரடியாக தீர்ப்பது அல்லது துணை நகரங்களை உருவாக்குவது. இதன் மூலமாக மக்கள் இடம் பெயர்வது குறையும்.உதாரணமாக சென்னை மாநகரத்தை எடுத்துக் கொண்டால் கிட்டத்தட்ட ஏழு மாவட்டத்திற்கு மேற்பட்ட மக்கள் வேலைக்காகவும், படிப்பிற்காகவும், குடும்ப சூழ்நிலைக்காகவும் இடம்பெயர்ந்த மக்கள். இவர்களை வர க்கூடாது என்று சொல்ல முடியாது ஏனென்றால் பல்வேறு வசதிகள் கொண்ட மாநகரத்தை நோக்கி தான் மக்கள் இடம் பெயர்கின்றார்கள்.

இப்படி பல்வேறு வசதிகளை கொண்ட நகரை 50 கிலோமீட்டர் தொலைவில் அதே பல்வேறு வசதிகள் கொண்ட துணை நகரங்களாக உருவாக்கப்படும் பொழுது அங்கு நகரப் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. இப்படி பார்க்கும் பொழுது இந்த வளர்ச்சி திட்டம் மிகவும் பயனுள்ள திட்டமாக இருக்கின்றது.அதாவது டெல்லி போன்ற மாநகரத்தை தொடர்புடைய சிறு நகரமான புதுடெல்லி இருக்கின்றது அதன் ஒரு தொடர்ச்சியாக தான் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கலாம்.
News18 தமிழ்
JOIN US
hamburger
News18 தமிழ்
மொழியைத் தேர்ந்தெடு
தமிழ
தமிழ்நாடு
சினிமா
லைஃப்ஸ்டைல்
வணிகம்
விளையாட்டு
இந்தியா
உள்ளூர்
உலகம்
ஆன்மிகம்
Live Tv
Top Trends
இந்தியா – வங்கதேசம்
தி கோட் திரைப்படம்
வேட்டையன்
வானிலை அறிக்கை
ரஜினிகாந்த்
அதிமுக
பிரதமர் மோடி
ரேஷன் கார்டு
ஜோதிடச் செய்திகள்
News18 Initiatives
Network18 Group Sites
Know Us
Follow us on
facebook
twitter
youtube
In Trends:
சற்றுமுன்
தமிழக பட்ஜெட் 2025
Local Info
தவெக
OTT Spot
Disco With KS
முதலீட்டுக்கான சரியான படி
TN Budget 2025 : 2000 ஏக்கரில் சென்னைக்கு அருகில் புதிய குளோபல் சிட்டி…!!
Reported by:
Yuvathika
news18-tamil
Published by:
Gowri B
Last Updated:
March 15, 2025 5:34 PM IST
தமிழக அரசின் பட்ஜெட் தாக்கலில் சென்னைக்கு அருகில் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம் உருவாக்கப்படும் என்பது குறித்து விளக்கம் அளிக்கும் மதுரை…மேலும் படிக்கவும்
Follow us on Google News
advertisement
தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சார்பில் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழகத்திற்கு பன்முக வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட் தாக்குதலில், இந்தியாவின் 2வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாகஇருக்கக்கூடிய தமிழகத்தின் தலைநகரமான சென்னை அருகே 2000 ஏக்கர் பரப்பளவில் பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வீட்டு வசதிகள் மற்றும் பூங்காக்கள் கொண்ட புதிய குளோபல் சிட்டி அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மதுரை அமெரிக்கன் கல்லூரி பொருளாதார பேராசிரியர் முத்துராஜ் கூறும்பொழுது…
சென்னை, டெல்லி, மும்பை, பூனே போன்ற மாநகரங்களில் இருக்கக்கூடிய போக்குவரத்து நெரிசல், காற்றின் தரம் குறைதல், சுற்றுச்சூழல் சீர்கேடு, மக்கள் தொகை பெருக்கம் போன்ற பலவிதமான பிரச்சனைகள் இருக்கின்றது. இவ்விதமான பிரச்சனைகளை நேரடியாக தீர்ப்பது அல்லது துணை நகரங்களை உருவாக்குவது. இதன் மூலமாக மக்கள் இடம் பெயர்வது குறையும்.உதாரணமாக சென்னை மாநகரத்தை எடுத்துக் கொண்டால் கிட்டத்தட்ட ஏழு மாவட்டத்திற்கு மேற்பட்ட மக்கள் வேலைக்காகவும், படிப்பிற்காகவும், குடும்ப சூழ்நிலைக்காகவும் இடம்பெயர்ந்த மக்கள். இவர்களை வர க்கூடாது என்று சொல்ல முடியாது ஏனென்றால் பல்வேறு வசதிகள் கொண்ட மாநகரத்தை நோக்கி தான் மக்கள் இடம் பெயர்கின்றார்கள்.
advertisement
இப்படி பல்வேறு வசதிகளை கொண்ட நகரை 50 கிலோமீட்டர் தொலைவில் அதே பல்வேறு வசதிகள் கொண்ட துணை நகரங்களாக உருவாக்கப்படும் பொழுது அங்கு நகரப் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. இப்படி பார்க்கும் பொழுது இந்த வளர்ச்சி திட்டம் மிகவும் பயனுள்ள திட்டமாக இருக்கின்றது.அதாவது டெல்லி போன்ற மாநகரத்தை தொடர்புடைய சிறு நகரமான புதுடெல்லி இருக்கின்றது அதன் ஒரு தொடர்ச்சியாக தான் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கலாம்.
தொடர்புடைய செய்திகள்
1
7,783 அங்கன்வாடி பணியிடங்கள் நியமனம்… வெளியான அறிவிப்பு

2
“திமுகவின் தேர்தல் அறிக்கையாக தான் பட்ஜெட் இருக்கிறது” – சீமான்!

3
உழவர் சந்தை விளைபொருட்கள் இனி வீட்டிற்கே வரும்.. பட்ஜெட்டில் அறிவிப்பு

4
குத்தாட்டத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகை..!!

You May Like
Unseen 2022 Unsold Car Prices in Karnataka (Limited Time)
Unsold Cars | Search Ads
by TaboolaSponsored Links
advertisement
அதேபோல் வெறும் அறிவிப்பாக மட்டுமில்லாமல், புதிய நகரத்தை உருவாக்கும் பொழுது கல்வி மருத்துவம் வேலை வாய்ப்பு பொழுதுபோக்கு என பல வசதிகளை கொண்ட நகரமாகவும் உருவாக்கப்பட வேண்டும். காரணம் நூறு ஆண்டுகளுக்கு மேல் இருக்கக்கூடிய நகரத்தில் இயற்கையாக பல்வேறு வசதிகள் இருக்கும். ஆனால் புதிதாக உருவாக்கப்படும் நகரத்தில் தமிழக அரசு தான் அவசர கால அடிப்படையில் கொண்டு வரும் பொழுது பல பொருளாதார பிரச்சனை தீர்ப்பதற்கு உதவியாக இருக்கும்.
இதில் குறிப்பாக ஒரு துணை நகரத்தை உருவாக்கும் பொழுது அதில் தனியார் பங்களிப்பு என்பது மிகவும் அவசியமாக இருக்கும். தனியார் பங்களிப்பில் குறைந்தபட்ச லாபம் எதிர்பார்க்கப்படுவது என்பது வழக்கம் ஆனால் அதே சமயத்தில் முதலீட்டை ஈர்ப்பதற்கு நகரங்கள் உருவாக்கப்பட வேண்டும். இந்நகரங்களில் அரசாங்கம் எந்த ஒரு பலனையும் எதிர்பார்க்காமல் தனியார் துறையின் மூலம் புதிய புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும். உதாரணமாக, தெலுங்கானா அரசாங்கத்தால் ஒரு பெரிய நிலப் பரப்பளவு கொடுக்கப்பட தனியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. அது மாதிரி புதிய நகரத்தை உருவாக்கும் பொழுது தனியார் துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தால் புதிய நகரம் வளர்ச்சி அடையும் என்கின்றார்.