ஹரியானா, பரிதாபாத், டில்லியில் உணரப்பட்ட நில அதிர்வு; ரிக்டர் அளவுகோலில் 3.1ஆக பதிவு

டெல்லியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஹரியானா மாநிலத்தில் உள்ள ஃபரிதாபாத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.1ஆக பதிவாகியுள்ளது. டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். பூமிக்கு […]

மேலும் படிக்க

சிக்கிம் மாநிலத்தில் மேகவெடிப்பு காரணமாக கனமழை; வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 23 ராணுவ வீரர்கள் மாயம்

வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான சிக்கிமில் மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம், மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது. இதனால் வீடுகளிலேயே மக்கள் முடங்கியுள்ளனர்.சிக்கிமின் வடக்குப்பகுதியில் உள்ள ஹோனாக் ஏரி பகுதியில் மேகவெடிப்பு காரணமாக, லாச்சென் சமவெளியில் […]

மேலும் படிக்க

இயற்கை இடர்பாடுகளால் ஏற்பட்ட சம்பா மகசூல் இழப்புக்கு 560 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்; தமிழக அரசு அறிவிப்பு

அரசின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் ஆண்டு சம்பா பருவ நெற்பயிரில் இயற்கை இடர்பாடுகளால் ஏற்பட்ட மகசூல் இழப்புக்கு ரூ.560 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் இழப்பிலிருந்து […]

மேலும் படிக்க

மொராக்கோ நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 6.8 ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவு; 2000 பேர் உயிரிழந்த பரிதாபம்

மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிர்பலி 2 ஆயிரத்தை தாண்டியதுமுதலில் ஒரு நிலநடுக்கமும், 19 நிமிடங்களுக்கு பிறகு மற்றொன்றும் ஏற்பட்டது. நேற்றே உயிர்பலி 1000த்தை தாண்டியதாக அறிவிக்கப்பட்டது.வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டையே உலுக்கியுள்ளது.அந்நாட்டின் சுற்றுலா நகரமான […]

மேலும் படிக்க

தென்மேற்கு பருவமழை; கேரளாவில் கனமழை; நள்ளிரவில் அணை திறக்கப்பட்டதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

கேரளாவில் கனமழை காரணமாக, நள்ளிரவில் அணை திறக்கப்பட்டதால், ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இந்தச் சூழலில், நேற்று நள்ளிரவு இடியுடன், கனமழை தொடர்ந்து பெய்தது. இதனால், மூழியாறு அணையை […]

மேலும் படிக்க

மும்பை நகரை புரட்டிப் போட்ட கனமழை; தென்மேற்கு பருவமழை தீவரமடைந்தது, மும்பை நகருக்கு ரெட் அலெர்ட்

மகாராஷ்டிர மாநிலத்தில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை 101.35 மிமீ மழையும், கிழக்கு மற்றும் மேற்கு புறநகர் பகுதிகளில் 87.54 மிமீ […]

மேலும் படிக்க

வரலாறு காணாத மழையால் உருக்குலைந்த ஹிமாச்சல் பிரதேசம்; வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 88 பேர் பலி

சிம்லா: இமாச்சலபிரதேசத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 88 பேர் உயிரிழந்தனர். மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக வட இந்தியாவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லி, […]

மேலும் படிக்க

தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதால் கேரளாவில் ரெட் அலர்ட் எச்சரிக்கை; பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.கேரளாவில் இன்று இரவு முதலாக மிக கனமழை பெய்யப் போவதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை […]

மேலும் படிக்க

நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவு; இருவர் பலி, 25க்கும் மேற்பட்டோர் மாயம், தேடுதல் பணி தீவிரம்

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றில் சிக்கி இருவர் உயிரிழந்த நிலையில், 25 பேர் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆசிய நாடுகளில் ஒன்றான நேபாளத்தின் கிழக்கு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் வெள்ள […]

மேலும் படிக்க

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான பிபர்ஜாய் புயல் குஜராத் மாநில கடலோரம் கரையை கடக்கிறது; கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்

பிபோர்ஜாய் புயல் இன்று மாலை கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சற்று தாமதமாக இரவு கரையை கடக்க கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, மெல்ல மெல்ல வலுவடைந்து புயலாக […]

மேலும் படிக்க