கோடை விடுமுறை நெருங்குவதால் சென்னையிலிருந்து அதிக விமானங்கள் இயக்க முடிவு – சுற்றுலா பயணிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி

கோடை காலத்தை முன்னிட்டு மார்ச் முதல் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல பயணிகளின் முன்பதிவு அதிகரித்துள்ளதால் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அந்தந்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதனால் பிரான்ஸ், அபுதாபி, செயின்ட் டெனிஸ், சிங்கப்பூர், மலேசியா போன்ற […]

மேலும் படிக்க

உலகின் மிகவும் பிரபலமான அரசியல் தலைவர்கள் பட்டியல் வெளியீடு – இந்திய பிரதமர் மோடி முதலிடம்

அமெரிக்க தரவு புலனாய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் நடத்திய ஆய்வின்படி, உலக அளவில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். மார்னிங் கன்சல்ட் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் பிரபல தலைவர்களின் பட்டியலை வெளியிட்டு […]

மேலும் படிக்க

யுபிஐ மூலம் பிறநாட்டு வங்கி கணக்குகளுக்கு பணப் பரிவர்த்தனை செய்யும் வசதி விரைவில் தொடக்கம்

அமெரிக்கா, கனடா, ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 10 நாடுகளைச் சோ்ந்த வெளிநாடு வாழ் இந்தியா்கள் யுபிஐ செயலியை பயன்படுத்தி பணப் பரிவா்த்தனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இந்தத் திட்டத்துக்கு அனுமதி அளித்து இந்தியாவின் தேசிய பணப் பரிவா்த்தனை நிறுவனம் […]

மேலும் படிக்க

ஆங்கிலப் புத்தாண்டு உருவான வரலாறு, உலக நாடுகள் ஏற்றுக்கொண்ட காரணமும்

ஆங்கில புத்தாண்டு (2023) இன்று பிறந்து உள்ளது. ‘கிரிகோரியன் காலண்டரை’ பின்பற்றும் உலகின் பெரும்பாலான நாடுகளில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. ஆரம்ப காலத்தில் புழக்கத்தில் இருந்த ரோமானிய காலண்டரில் ஜூலை, ஆகஸ்ட் நீங்கலாக மீதம் உள்ள பத்து மாதங்கள் ஒரு ஆண்டாக […]

மேலும் படிக்க

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பெருவிழா – கோலாகல கொண்டாட்டம் ஆரம்பம், தலைவர்கள் வாழ்த்து

கிறிஸ்துமஸ் விழா நாளை உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து:-சமத்துவம், சகோரத்துவம், ஈகை ஆகிய மனித நேயப் பண்புகளின் விழாவான கிறிஸ்துமஸ் விழாவை ஒட்டி எனது வாழ்த்துகள். அன்பை பரிமாறி ஏழை எளியோருக்கு உதவும் திருநாள் […]

மேலும் படிக்க

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை – பரபரப்பான இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா அணி கோப்பையை வென்றது

கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா அணி மூன்றாவது முறையாக சாம்பியன் தட்டிச் சென்றுள்ளது.ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிறச் செய்த பரபரப்பான இந்த ஆட்டம் கூடுதல் நேரத்திலும் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதையடுத்து, […]

மேலும் படிக்க

காலநிலை மாற்றம் : உருகும் பனியிலிருந்து வெளிவரும் 48,500 ஆண்டுகள் முந்தைய ஜாம்பி வைரஸ்கள்

ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள நிரந்திரமாக உறைந்து கிடந்த ஏரியில் இருந்து சேகரிக்கப்பட்ட பண்டைய மாதிரிகளை ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் அவர்கள் “ஜாம்பி வைரஸ்கள்” என்று அழைக்கப்படும் 13 புதிய நோய்க்கிருமிகளுக்கு புத்துயிர் அளித்து வகைப்படுத்தினர். அவை உறைந்த […]

மேலும் படிக்க

இங்கிலாந்தில் வாரத்தில் 4 நாட்கள் வேலை திட்டத்தில் 100 நிறுவனங்கள் கையொப்பமிட்டுள்ளன

இங்கிலாந்தில் ஊழியர்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை திட்டத்தில் 100 நிறுவனங்கள் கையொப்பமிட்டுள்ளன.ஐரோப்பியாவில் சில நாடுகள், ஊழியர்களிடம் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை வாங்கும் திட்டத்தை கொண்டு வந்து உள்ளன. பணி நேரம் அதிகமாக இருப்பதால் ஊழியர்கள் சிரமத்தை […]

மேலும் படிக்க

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் இடம்: பிரான்ஸ், இங்கிலாந்து ஆதரவு

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் சீராய்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் இந்தியா நிரந்தர இடம்பெற பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்தன.ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் சீராய்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில் […]

மேலும் படிக்க

ஐரோப்பாவில் கோடை வெப்பத்தில் கடந்த ஆண்டு சுமார் 15,000பேர் பலி

ஐரோப்பிய நாடுகளில் கடும் கோடை வெப்பத்தில் சிக்கி 15 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.இதற்கமைய, ஜெர்மனியில் 4500 பேரும், ஸ்பெயினில் 4000 பேரும், பிரித்தானியாவில் 3200 பேரும், போர்ச்சுக்கல்லில் 1000 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக கடந்த […]

மேலும் படிக்க