அதானி குழுமத்தை தொடர்ந்து டிவிட்டர் முன்னாள் தலைவர் நிறுவனமும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது – ஹிண்டன்பர்க் பரபரப்பு தகவல்

அதானி குழுமத்தை அடுத்து, டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் அதிபரின் நிறுவனம் முறைகேடு செய்ததாக ஹின்டன்பர்க் புகார் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹின்டன்பர்க் ஜேக் டோர்சேவின் பிளாக் நிறுவனம் பற்றி புது ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.டிவிட்டர் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான ஜேக் […]

மேலும் படிக்க

அனிரூத் லைவ் ஒன்ஸ் அபான் ஏ டைம் டூர் இசை நிகழ்ச்சி – ஏப்ரல் மாதத்தில் அமெரிக்க தமிழர்களுக்காக தயாராகும் இசை விருந்து

அமெரிக்காவில் அனிரூத் லைவ் இசைநிகழ்ச்சி இம்மாத இறுதியிலும், ஏப்ரல் மாதத்திலும் நடைபெறவுள்ளது. “ஒன்ஸ் அபான் ஏ டைம் டூர்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இசை நிகழ்ச்சி அமெரிக்கா நாட்டில் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளது.அதற்கான டிக்கெட்டுகள் கீழே உள்ள இணைய முகவரியில் வாங்கிக் […]

மேலும் படிக்க

ரஷ்யா – உக்ரைன் போரை 24 மணி நேரத்தில் என்னால் நிறுத்த முடியும் – தேர்தல் பரப்புரையில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பேச்சு

மூன்றாவது உலக யுத்தம் வரும். அப்படி வராமல் தடுக்க வேண்டும் என்றால் நான் தான் அமெரிக்காவின் அதிபராக இருக்க வேண்டும்… இப்படி பேசி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.தற்போது அமெரிக்க அதிபராக இருக்கும் ஜோ-பைடனின் […]

மேலும் படிக்க

அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி முடங்கியது – ஐரோப்பிய வங்கிகளிலும் எதிரொலித்த சரிவு

அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி முடங்கியதன் விளைவாக ஐரோப்பாவிலும் பல வங்கிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உலகின் வல்லரசாக கருதப்படும் அமெரிக்காவின் வங்கித் துறையில் ஏற்பட்டுள்ள சுனாமியால் (வங்கிக்கு நெருக்கடி), கடந்த சில நாட்களுக்கு முன் மிகவும் பழமையான ‘சிலிக்கான் வேலி’ வங்கி […]

மேலும் படிக்க

கடும் மழையால் தத்தளிக்கும் அமெரிக்க கலிபோர்னியா மாகாணம் – தவிக்கும் மக்கள்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதனால் நகரில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அடுத்தடுத்து உருவான புயல்கள் காரணமாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் […]

மேலும் படிக்க

ஆஸ்கார் விருதுகளை அள்ளிய இந்திய படைப்புகள் ஆர்ஆர்ஆர் மற்றும் தி எலிஃபெண்ட் விஸ்பரர்ஸ் – அரசியல் தலைவர்கள் வாழ்த்து

தமிழ்நாட்டின் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதி பற்றிய ஆவணப்படமான தி எலிஃபெண்ட் விஸ்பரர்ஸ் ஆஸ்கர் விருது பெற்றுள்ளது. இந்த ஆவணப் படத்தை இயக்கி ஆஸ்கர் விருது பெற்ற கார்திகி குன்செல்வெஸ், தயாரிப்பாளர் குனெட் மொன்கோ ஆகியோருக்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் […]

மேலும் படிக்க

பெரும் எதிர்பார்ப்பில் ஆஸ்கார் திருவிழா, இந்தியாவின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் வெல்லுமா..?

ஏற்கனவே கோல்டன் குளோப் விருதினை நாட்டு நாட்டு பாடல் வென்றுள்ளதால் ஆஸ்கர் விருது இந்த பாடலுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.95-வது ஆஸ்கார் விருது விழா மார்ச் 12 அன்று அமெரிக்காவின் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறகிறது. உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட பிரதேசங்களில் […]

மேலும் படிக்க

அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் நான்கு உலக நாடுகள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனரக அலுவலகம் சார்பில் 2023-ம் ஆண்டுக்கான வருடாந்திர அச்சுறுத்தல் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையில், சீனா, ரஷ்யா, வடகொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு தீவிர அச்சுறுத்தலாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்து […]

மேலும் படிக்க

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க தொழிலதிபர் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்

இந்தியாவிற்கு வந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனரும், உலக பண காரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ் பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் இன்று இந்திய தொழில் அதிபர் ஆனந்த் மகேந்திராவை சந்தித்தார். அப்போது பில்கேட்ஸ் மகேந்திரா நிறுவனத்தின் மின்சார ஆட்டோ […]

மேலும் படிக்க

சர்வதேச அளவில் பயங்ரவாதத்தை ஒழிக்க செயற்குழு ஒன்றை உருவாக்க குவாட் அமைப்பு முடிவு

பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கைகளுக்காக, தனியாக ஒரு செயற்குழு அமைப்பது என, ‘குவாட்’ நாடுகள் முடிவு செய்துள்ளன. இந்தியப் பெருங்கடல், சீனப் பெருங்கடல் பகுதி களில் சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்கும் வகையில், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து, […]

மேலும் படிக்க