கோவிட் 19 அவசரகால நிலை முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு; எனினும் எச்சரிக்கை தேவை

கொரோனா பெருந்தொற்று அவசர நிலை முடிவுக்கு வருவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில், சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று அதிவேகமாக உலகம் முழுவதும் பரவியது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி […]

மேலும் படிக்க

காக்னிசன்ட் நிறுவனம் லாபம் குறைவதால் 3500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு – வாடகை அலுவலங்களை குறைக்க திட்டம்

காக்னிசன்ட் நிறுவனம், 3,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. செலவுகளை குறைக்கும் விதமாக மில்லியன் கணக்கான சதுர அடி அலுவலக இடத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய உள்ளது.காக்னிசன்ட் நிறுவனம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ள நிலையில், 2023 ஆம் ஆண்டு வர்த்தகத்தில் […]

மேலும் படிக்க

சுந்தர் பிச்சையின் ஆண்டு வருமானம் 1,800 கோடி; கடும் அதிருப்தியில் கூகுள் நிறுவன ஊழியர்கள்

கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சையின் ஊதியம் விவரம், கூகுள் ஊழியர்கர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுகூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் தலைமைச் செயல் அதிகாரியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சை உள்ளார். இவருக்கு 2022ஆம் ஆண்டுக்கான ஊதியமாக, இந்திய மதிப்பில் 1,846 […]

மேலும் படிக்க

தொழிலாளர்களுக்கு சராசரி மாதச் சம்பளம் வழங்குவதில் இந்தியா உலகளவில் 65வது இடத்தில் பின்தங்கியுள்ளது

தொழிலாளர்களுக்கு சராசரி மாதச் சம்பளம் வழங்கும் பட்டியலில் 50 ஆயிரத்திற்கும் குறைவாக சம்பளம் வழங்கி இந்தியா 65வது இடத்தில் உள்ளதாக உலக புள்ளி விபரங்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.உலகம் முழுவதும் இன்று மே 1 ஐ முன்னிட்டு உலக தொழிலாளர்கள் தினம் கோலாகலமாக […]

மேலும் படிக்க

பிரபலங்களின் டிவிட்டர் கணக்கில் ப்ளூ டிக்கை நீக்கிய டிவிட்டர் நிர்வார்கம்- காரணம் என்ன.?

உலகம் முழுவதும் கட்டணம் செலுத்தாத பிரபலங்களின் பக்கங்களில் புளூடிக்கை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.ட்விட்டரில் அரசியல், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள், அரசுத்துறைகளின் அதிகாரப்பூர்வ பக்கங்களுக்கு அங்கீகார குறியீடு வழங்கப்படுகிறது. ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பின்னர், புளூடிக் […]

மேலும் படிக்க

ஆப்பிள் நிறுவனத்தின் இந்தியாவின் நேரடி விற்பனை மையத்தை மும்பையில் தொடங்கி வைத்தார் அந்நிறுவனத்தின் தலைவர் டிம் குக்

ஆப்பிள் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் நேரடி விற்பனை நிலையம் மும்பையில் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன், மேக் கணினி, லேப்டாப், கடிகாரம் உள்ளிட்டவற்றிற்கு இந்தியாவில் நாளுக்கு நாள் தேவை அதிகரித்து கொண்டே போகிறது. இதனால் உலகளவில் […]

மேலும் படிக்க

காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்கள் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் – புலம்பெயர் இந்தியர்கள் பேரணி

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால், இதற்கு எதிராக அமெரிக்க வாழ் இந்தியர்கள் அமைதி பேரணி நடத்தியுள்ளனர்.பஞ்சாப்பில் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ எனும் அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கின் உதவியாளர் கடத்தல் வழக்கில் கைது […]

மேலும் படிக்க