அம்சமாய் அழகாய் ஓர் கலந்துரையாடல் -சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தில்!

காலங்கள் பல மாற்றம் அடைந்தாலும், உலகின் கண்டங்கள் பல மாற்றம் அடைந்தாலும் என்றென்றும் அழியாத செல்வமாய் விளங்குவது தமிழ் மொழியே. தமிழ் மொழி நம் அனைவருக்கும் தாய் மொழி! எம்மொழிக்கும் மூத்தாள் நம் தமிழ்த்தாய்! அவளை நாம் இப்படித்தான் அழைக்க வேண்டும்,இப்படித் […]

மேலும் படிக்க

உலகில் பல பகுதிகளில் திடீரென முடங்கிய டிவிட்டர் சேவை – பயனாளர்கள் அவதி

உலகில் பல்வேறு இடங்களில் டிவிட்டர் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயனர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு இறுதியில் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது ட்விட்டர் சமூக வலைதளம். டிவிட்டரில் கணக்கு வைக்காமல் […]

மேலும் படிக்க

தொழில் துறையில் சாதனைப் படைத்த தமிழ்நாட்டின் பெண் தொழிலதிபர் ராதா வேம்பு

பெண்கள் படித்தால் அது சமூகத்திற்கே நன்மை அளிக்கும் என அந்த காலத்தில் பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள். ஜோஹோ நிறுவனத்தை இன்று உயர்த்தியுள்ள ராதா வேம்பு ஓர் மிகச் சிறந்த உதாரணம். 1972 ஆம் ஆண்டு பிறந்த இவர் சென்னை ஐஐடி நிறுவனத்தில் […]

மேலும் படிக்க

உலக வங்கியின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பங்கா பெயர் பரிந்துரை

உலக வங்கியின் தலைவராக டேவிட் மல்பாஸ் உள்ளார். இவர் அந்த பொறுப்பில் இருந்து விலகிய நிலையில் உலக வங்கியின் புதிய தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பங்காவின் பெயரை அமெரிக்க அதிபர் ஜோபைடன் பரிந்துரைந்துள்ளார். உலக வங்கி என்பது வளரும் […]

மேலும் படிக்க

நியூசெர்சி தமிழ்ப் பேரவை, இந்த ஆண்டு தன்னுடைய ஐந்தாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.

இந்த ஆண்டின் முதல் நிகழ்ச்சியாக “பொங்கல் கிராமியத் திருவிழா” சனவரி 22 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நம்முடைய தமிழர் பண்பாட்டினை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் நடைபெற்ற இவ்விழாவில் சுமார் எழுநூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து […]

மேலும் படிக்க

டிவிட்டரில் அடிப்படை பாதுகாப்பு அம்சத்த பெற கட்டணம் செலுத்த வேண்டும் – எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு

ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் கைகளில் சென்றதில் இருந்தே அவர் பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்கிடையே இப்போது ட்விட்டரின் அறிவிப்பு ஒன்று இணையத்தில் கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. பிரபலமான மற்றும் முக்கிய புள்ளிகளுக்கு ப்ளூ டிக் வசதி இலவசமாக […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் பெருகி வரும் தூப்பாக்கி கலாச்சாரம் – மீண்டும் ஓர் துப்பாக்கி சூடு சம்பவம், 6 பேர் பலி

2023ஆம் ஆண்டில் இரண்டே மாதங்களில் 73 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளன என அதிபர் ஜோ பைடன் கவலை தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதால் துப்பாக்கி பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை சமீப காலமாக […]

மேலும் படிக்க

பிரபல அமெரிக்க என்பிஏ சாம்பியன் மைக்கேல் ஜோர்டன் தனது பிறந்தநாளுக்கு 10 மில்லியன் டாலர் நன்கொடையாக வழங்கியுள்ளார்

மைக்கேல் ஜோர்டான் 60வது பிறந்தநாளை முன்னிட்டு மேக்-ஏ-விஷுக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கினார்குழந்தைகளின் ஆசைகள் நிறைவேற்றவும், அவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற உதவுவதற்கு மற்றவர்களை ஊக்குவிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். கூடைப்பந்து ஜாம்பவான் மைக்கேல் ஜோர்டான் மேக்-ஏ-விஷ் அமெரிக்காவிற்கு 10 […]

மேலும் படிக்க

அமெரிக்கா 2024 அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் பெண் நிர்வாகி நிக்கி ஹேலி ட்ரம்புக்கு போட்டியாக களமிறங்க முடிவு

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட மீண்டும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார். நிக்கி ஹேலி எனும் பெண் நிர்வாகி அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது சிறப்பு. […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் பாரதி கலை மன்றம் சார்பாக நடைபெற்ற பொங்கல் திருவிழா – புலம்பெயர் தமிழர்கள் கோலாகலக் கொண்டாட்டம்

ஹூஸ்டன், பாரதி கலை மன்றத்தின் கோலாகலப் பொங்கல் விழாஅமெரிக்காவின் டெக்சஸ் மாநகரம் ஹூஸ்டன், மீனாட்சித் திருத்தல அரங்கத்தில் கடந்த ஜனவரி மாதம் 21ஆம் நாள் பாரதி கலை மன்றத்தின் பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  விழாவினை சிறப்பிக்க மன்ற உறுப்பினர்கள் […]

மேலும் படிக்க