இந்தியப் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; 6.2 ஆக பதிவு, இலங்கை கொழும்பு நகரிலும் உணரப்பட்டதாக தகவல்

இலங்கை அருகே இந்தியப் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இலங்கையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதுகுறித்து, இந்திய அரசின் தேசிய நில அதிர்வு ஆய்வகம் (National Center for Seismology) தனது எக்ஸ் (ட்விட்டர்) சமூக ஊடக வலைதளத்தில், பிற்பகல் 12.31 […]

மேலும் படிக்க

இலங்கை கிரிக்கெட் வாரியத்தை தடை செய்து ஐசிசி உத்தரவு; இலங்கை அரசாங்கம் தவையீடு காரணமாக இந்த முடிவு என அறிக்கை

ஐசிசி உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மிக மோசமாக விளையாடிய இலங்கை அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 55 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இலங்கை அணி. அந்த போட்டியில், […]

மேலும் படிக்க

இலங்கை கிரிக்கெட் வீரர் மைதானத்தில் நுழைய தாமதமானதால் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டார்; கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதன்முறை

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லியில் நடைபெற்று வரும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்ஸில் தாமதமாக பேட்டிங் செய்ய வந்ததால் இலங்கை வீரர் அவுட் செய்யப்பட்டார். சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் தாமதமாக வந்ததற்காக ஒரு வீரருக்கு அவுட் கொடுத்தது இதுவே […]

மேலும் படிக்க

உலகக்கோப்பை 2023; இலங்கையை வேட்டையாடிய இந்திய அணி; அரையிறுதிக்குள் நுழைந்த முதல் அணி

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வரும் 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா – இலங்கை அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. […]

மேலும் படிக்க

இந்தியர்கள் இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை; சுற்றுலாவை மேம்படுத்த இலங்கை அரசு ஏழு நாடுகளுக்கு சலுகை அறிவிப்பு

இந்தியா, மலேசியா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்தோர் விசா இன்றி இலங்கை வரலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.உலகில் மிக பிரபலமான சுற்றுலா நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது. அந்த நாட்டின் வருவாயின் பெரும்பங்கு சுற்றுலாத்துறையின் மூலமே கிடைக்கிறது. இந்த சூழலில், […]

மேலும் படிக்க

இந்தியா – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்கம்; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவையை காணொலி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுவது என பிரதமர் மோடி-இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் […]

மேலும் படிக்க

இந்தியாவில் நடக்கவுள்ள கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் தொடக்கவிழா ரத்து செய்யப்படலாம் எனத் தகவல்; பிசிசிஐ முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தொடக்க விழா நாளை கலை நிகழ்ச்சிகளுடன் அகமதாபாத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை ரத்து செய்ய பிசிசிஐ முடிவு எடுத்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. கலை நிகழ்ச்சியில் தமன்னா, ரன்வீர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்பதாக அறிவிக்கப்ட்டிருந்தது.கிரிக்கெட் ரசிகர்களின் […]

மேலும் படிக்க

ஆசிய கோப்பை 2023; 8வது முறையாக கோப்பையை வென்று அசத்தியது இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்திய அணியின் இன்னிங்ஸ் 6.1 ஓவரிலேயே முடிவுக்கு வந்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் […]

மேலும் படிக்க

கிரிக்கெட் உலக கோப்பை இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ; ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி விளையாடும் என அறிவிப்பு

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது.இதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அனைத்து நாடுகளும் தங்களது அணியை அறிவிக்க வேண்டும் என்பதால் அந்தக் கெடு இன்றுடன் […]

மேலும் படிக்க