டெல்லியில் ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பு:கனமழை மற்றும் மின்னல் காரணமாக 4 பேர் பலி

டெல்லியில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், இடி மற்றும் மின்னலுடன் கனமழை பெய்து பாதிக்கப்பட்ட நிலையில்,150 விமானங்களின் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி […]

மேலும் படிக்க

உதகை மற்றும் கொடைக்கானலில் கூடுதல் வாகனங்களை அனுமதிக்க உத்தரவு.

கோடை விடுமுறை என்பதால் உதகை, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் உதகை,கொடைக்கானலில் கோடை கால கண்காட்சிகளுக்கு கூடுதல் வாகனங்களை அனுமதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. உதகை, கொடைக்கானலில் வாகன கட்டுப்பாடு விதித்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மறு ஆய்வு செய்யக் […]

மேலும் படிக்க

அமர்நாத் யாத்திரை முதன்பதிவு தொடங்கியது; 5 நாட்களில் 2 லட்சம் பக்தர்கள் பதிவு

அமர்நாத் யாத்திரை தொடங்குவதால் 5 நாளில் சுமார் 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில், அதற்காக 533 வங்கிக் கிளைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள இமயமலையின் 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக் கோயிலுக்கு […]

மேலும் படிக்க

லடாக்கில் 4ஜி, 5ஜி சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது இந்திய ராணுவம்

ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியான லடாக்கில் 4ஜி, 5ஜி சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது இந்திய ராணுவம். மலைப்பாங்கான பகுதிகளில் ராணுவத்தினரின் தகவல் தொடர்புக்கு 4ஜி, 5ஜி சேவை ஒரு முக்கியமான நடவடிக்கை ஆகும். லடாக் மற்றும் கார்கில் மாவட்டங்களில் மட்டும் […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் 5.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் டியாகோ நகரில் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவீட்டில் 5.2 என பதிவாகியுள்ளது, இதனால் அமெரிக்காவின் பல பகுதிகளில் நில அதிர்வுகளை மக்கள் உணர்ந்தனர். சான் டியாகோவிலிருந்து சுமார் 97 […]

மேலும் படிக்க

இந்தியாவில் இன்று வானில் தோன்றும் பிங்க் நிலவு.

இந்தியாவில் இன்று (ஏப்ரல் 12) வானில் ‘இளஞ்சிவப்பு நிலவு’ (PINK MOON) காணப்படும். இதனை நேரடியாக கண்களால் காணலாம். இந்த ஆண்டின் மிகச் சிறிய முழு நிலவாக இது இருக்கும், ஏனெனில் சந்திரன் பூமியிலிருந்து மிகத் தொலைவான அபோஜி என்ற இடத்தில் […]

மேலும் படிக்க

11,500 ஆண்டுகளுக்குப் பின் மறுபிறவி எடுத்த ஓநாய்கள் (Dire wolf)

11,500 ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலும் அழிந்து போன ஓநாய்க்கு ஆராய்ச்சியாளர்கள் புதிய உயிர் அளித்துள்ளனர். தென் அமெரிக்கக் கண்டத்தில் வாழ்ந்த பயங்கர ஓநாய் இனத்தை “dire wolf” என அழைக்கின்றனர், இதன் அறிவியல் பெயர் அனோசியான் டைரஸ் (Aenocyon dirus). பல்வேறு […]

மேலும் படிக்க

இந்தியா காற்று மற்றும் சூரிய மின் உற்பத்தியில் 3-ம் இடத்தை பெற்றுள்ளது.

பிரிட்டனில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்பு எம்பர், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத எரிசக்தி உற்பத்தி தொடர்பான ஆண்டுதோறும் ஆய்வுகளை மேற்கொண்டு, விரிவான அறிக்கைகளை வெளியிடுகிறது. சமீபத்தில், எம்பர் அமைப்பின் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.இந்த அறிக்கையில், உலகளாவிய மின் உற்பத்தி தொடர்பான 215 நாடுகளின் விவரங்களை அடிப்படையாகக் […]

மேலும் படிக்க

சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சதிஷ்குமார் பணியிட மாற்றம்

சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சதிஷ்குமார் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் கூறுகின்றன. தர்பூசணி பழம் தொடர்பான கருத்துக்கள் தற்போது சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில், […]

மேலும் படிக்க

நிலநடுக்க மீட்பு பணிகளுக்காக கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தம்; மியான்மர் அரசு அறிவிப்பு

மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடந்த மார்ச் 28ம் தேதி அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மாண்டலே அருகே முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியிருந்தது. சிறிது நேரத்தில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. […]

மேலும் படிக்க