36 ஆவது தமிழ் விழா: FETNA 36

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து பேரவையின் 36வது தமிழ் விழாவை கோலாகலமாக சாக்ரமெண்டோ, காலிஃபோர்னியாவில் ஜூன் 30, ஜூலை 1,2 ஆகிய தேதிகளில் கொண்டாட விருக்கிறார்கள். இப்பெரும் தமிழ் விழாவின் கருப்பொருள் – “தொன்மை, […]

மேலும் படிக்க

குஜராத் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம் – ரயில்வேதுறை அறிவிப்பு

நூற்றாண்டுகளுக்கு முன் குஜராத்தில் இருந்து தென்னிந்தியாவிற்கு வந்து குடியேறிய மக்களை சௌராஷ்டிரர்கள் என்று அழைக்கின்றனர். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட மாவட்டங்களில் சௌராஷ்டிரா பிரிவைச் சேர்ந்த மக்கள் பரவலாக வாழ்கின்றனர். பெரும்பாலும், விற்பனைத் தொழிலை அவர்கள் முக்கிய தொழிலாக அம்மக்கள் கொண்டுள்ளனர்.இந்தநிலையில், குஜராத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் […]

மேலும் படிக்க

உலகின் பழமையான மொழி தமிழ் என்பதில் பெருமை, தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் மோடி பெருமிதம்

உலகின் பழமையான மொழி தமிழ். இதற்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமைப் படுகிறோம் என்று தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.புத்தாண்டு விழா உலகமெங்கும் உள்ள தமிழர்களால் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு டெல்லியில் மத்திய இணைஅமைச்சர் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு குஜராத் பிணைப்பு குறித்து மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றும் போது காசி தமிழ்ச் சங்கமம் குறித்துப் பேசினார். நாம் நமது கலாச்சாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும்.அதற்காக தமிழ்நாடு மற்றும் காசிக்கும் இடையே இருக்கும் பழங்கால உறவுகளைக் கொண்டாடும் வகையில் காசி தமிழ்ச் […]

மேலும் படிக்க

13 ஆண்டுகளாக தாயகம் திரும்ப முடியாமல் பரிதவித்து வந்த தமிழரை மீட்ட வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர் அஸோசியேஷன், சவூதி அரேபியா

திருப்பூர் ஆத்துப்பாளையம் ஊரைச் சார்ந்த அலி தங்கப்பா சுமார் 15 ஆண்டுகளாக சவுதி அரேபியா ஜுபைல் பகுதியில் பணிபுரிந்து வந்த நிலையில் இவருக்கும் இவரின் நிறுவன உரிமையாளருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக கடந்த 13 ஆண்டுகளாக தாயகம் திரும்ப முடியாமல் […]

மேலும் படிக்க

அமெரிக்கா டூ ஒரத்தநாடு, இலுப்பைத்தோப்பு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி கொடுத்த அமெரிக்கா வாழ் தமிழ் மாணவர்கள்

நல்உள்ளப் பிள்ளைகள் அமைத்த கல்விப் பாலம், சான் ஆண்டோனியோ- இலுப்பைத்தோப்பு. தமிழர்கள் எங்கு சென்றாலும் தன் மண்ணையும் மக்களையும் அவர்களை இணைக்கும் தமிழையும் என்றும் மறப்பதில்லை. அமெரிக்க நகரங்களில் ஒன்றான சான் ஆண்டோனியோவில் வாழும் தமிழர்கள் இதற்கு விதிவிலக்கல்ல. தமிழ் மக்களை […]

மேலும் படிக்க