அம்சமாய் அழகாய் ஓர் கலந்துரையாடல் -சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தில்!

காலங்கள் பல மாற்றம் அடைந்தாலும், உலகின் கண்டங்கள் பல மாற்றம் அடைந்தாலும் என்றென்றும் அழியாத செல்வமாய் விளங்குவது தமிழ் மொழியே. தமிழ் மொழி நம் அனைவருக்கும் தாய் மொழி! எம்மொழிக்கும் மூத்தாள் நம் தமிழ்த்தாய்! அவளை நாம் இப்படித்தான் அழைக்க வேண்டும்,இப்படித் […]

மேலும் படிக்க

நியூசெர்சி தமிழ்ப் பேரவை, இந்த ஆண்டு தன்னுடைய ஐந்தாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.

இந்த ஆண்டின் முதல் நிகழ்ச்சியாக “பொங்கல் கிராமியத் திருவிழா” சனவரி 22 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நம்முடைய தமிழர் பண்பாட்டினை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் நடைபெற்ற இவ்விழாவில் சுமார் எழுநூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து […]

மேலும் படிக்க

தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயரின் 168வது பிறந்த தினம் இன்று

பழந்தமிழ் இலக்கியத்திற்குப் புதுப்பொலிவு தந்து, தமிழ் மொழியின் பெருமையை உலகம்அறியச் செய்தவர் ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர். 1855ஆம் ஆண்டு நாகை மாவட்டத்தில் பிறந்தார். உவே.சாமிநாத அய்யரின் 168வது பிறந்த நாள் இன்று.தமிழக ஆளுநர் ரவி கூறுகையில், பழங்கால தமிழ் எழுத்துகளுக்கு […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் பாரதி கலை மன்றம் சார்பாக நடைபெற்ற பொங்கல் திருவிழா – புலம்பெயர் தமிழர்கள் கோலாகலக் கொண்டாட்டம்

ஹூஸ்டன், பாரதி கலை மன்றத்தின் கோலாகலப் பொங்கல் விழாஅமெரிக்காவின் டெக்சஸ் மாநகரம் ஹூஸ்டன், மீனாட்சித் திருத்தல அரங்கத்தில் கடந்த ஜனவரி மாதம் 21ஆம் நாள் பாரதி கலை மன்றத்தின் பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  விழாவினை சிறப்பிக்க மன்ற உறுப்பினர்கள் […]

மேலும் படிக்க

உலகளாவிய தமிழ் பள்ளியின் முதலாம் ஆண்டுவிழா மலேசியாவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது

உலகளாவிய தமிழ் பள்ளியின் முதலாம் ஆண்டு விழா பிரிக் ஃபீல்ட்ஸ் கலா மண்டபத்தில் அக்டோபர் மாதம் 14ந் தேதி வெள்ளிக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.குழந்தைகளின் தமிழ்த்தாய் வாழ்த்து,தமிழ் மொழி வாழ்த்துகளுடன் விழா தொடங்கியது. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீசரவணன் […]

மேலும் படிக்க

சோழ பேரரசின் மாமன்னன்கள் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் தலைப்பில் சர்வதேச மாநாடு – டில்லியில் 5ம் தேதி நடக்கிறது

டில்லியில் வரும் 5-ம் தேதி, ராஜராஜ சோழன், ராஜேந்திரன் சோழன் பற்றிய சர்வதேச மாநாடு நடக்க உள்ளது. பிரவாசி பாரதிய திவஸ்’ எனப்படும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் மாநாடு, வரும் 8, 9, 10 ஆகிய தேதிகளில், மத்திய பிரதேச மாநிலம் இந்துாரில் […]

மேலும் படிக்க

கத்தார் தமிழ் சங்கம் ஏற்பாடு செய்த கலாச்சார விழா – அசத்திய தமிழர்கள்

கத்தர் தமிழர் சங்கம் ஏற்பாடு செய்து வெகு விமரிசையாக நடந்து முடிந்த உலகக்கிண்ணத்தை ஆதரிக்கும் கலாசார விழாவை பாராட்டும் வகையில் இதில் கலந்துகொண்ட அனைத்து கலைஞர்களையும் கௌரவிக்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.இக்கலாசார நிகழ்வில் பறையிசை, சிலம்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், தெருக்கூத்து, பொய்க்கால் […]

மேலும் படிக்க

இரு வருடங்களுக்கு பிறகு மீண்டும் கொட்டும் ‘அருவி’-வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் ‘அருவி மலர்’

தோண்டத் தோண்ட பெரும் நற்புதயலாக தமிழின் தொன்மையும், மேன்மையும் அறியப்பட்டுக்கொண்டே உள்ளது. வரலாறுகள் செறிந்த,இலக்கியங்கள் நிறைந்த, படிக்கப் படிக்க நம்மை செம்மைப்படுத்தும் செந்தமிழாம் நம் தமிழ் மொழி உலகெங்கும் தமிழனை பெருமைப்படுத்துகிறது.  வட அமெரிக்காவில் நடக்கும் தமிழ் நிகழ்வுகளை பல தமிழ்ச் […]

மேலும் படிக்க

சங்கீத சபைகளின் நிழ்ச்சிகளில் தமிழ் பாடல்களும் பாட வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் விருப்பம்

சங்கீத சபைகளில் தமிழ் பாடல்களும் பாடப்பட வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.சென்னை மியூசிக் அகேடமியின் 96வது ஆண்டு விழா சென்னையில் நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாமிநாதன் கலந்து கொண்டனர். […]

மேலும் படிக்க