இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் நாடு துபாய். இந்த நாட்டிற்கு சுற்றுலா பயணிகளாகவும் தொழில் ரீதியாகவும் இந்தியர்கள் பலர் சென்றுள்ளனர்.
இந்தியர் அதிகம் பயணித்த நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது சவுதி அரேபியா. இந்நாட்டிற்கு ஹஜ்புனித பயணத்திற்காக மக்கள் செல்வது வழக்கம். 2025ல் மட்டும் கிட்டத்தட்ட 3.42 மில்லியன் இந்தியர்கள் சவுதி நாட்டிற்கு சென்றுள்ளனர்.
இந்தியர்கள் அதிகம் பயணித்த நாடுகளில் மூன்றாவது இடத்தில் இருப்பது அமெரிக்கா. இந்நாட்டிற்கு சுற்றுலா, தொழில் என சுமார் 2.14 மில்லியன் இந்தியர்கள் சென்றுள்ளனர்.
இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் நாடு தாய்லாந்து. இந்தியா மட்டுமின்றி இந்நாடு உலகின் மற்ற நாட்டு மக்களையும் கவர்ந்து வருகிறது. 2025ல் தாய்லாந்துக்கு சுமார் 1.19 மில்லியன் இந்தியர்கள் பயணித்துள்ளனர்.
இந்தியர்கள் அதிகம் பயணித்த நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் 5வது இடத்தில் உள்ளது. இந்நாட்டிற்கு 2025ல் சுற்றுலா உள்ளிட்ட காரணங்களால் பலரும் பயணித்துள்ளனர்.
இந்த பட்டியலின் 6வது இடத்தில் இருப்பது பிரிட்டம். இந்நாட்டிற்கு இந்தியர்கள் பலரும் சுற்றுலா, கல்வி, தொழில் ரீதியாக பயணித்துள்ளனர்.
இந்த பட்டியலின் கடைசி 7வது இடத்தில் இருக்கும் நாடு கத்தார். இந்நாட்டிற்கு 2025ல் இந்தியர்கள் பலரும் பயணித்துள்ளனர்.

