யூட்யூப் சார்ட்ஸ் விளம்பர வருவாயில் 45% பகிரப்படும் – அசத்தல் அறிவிப்பு

யூட்யூப் செயலி தற்போது உலகளவில் மிகவும் பிரபலமான ஓர் செயலியாகும். யூட்யூப் செயலில் நாம் சேனல் உருவாக்கி நம்முடைய வீடியோக்களை பதிவேற்றம் செய்யமுடியும். அதுபோக யூட்யூப் நேரலையும் செய்யமுடியும். இந்த வசதியால் பெரும்பான்மையோர் தங்களுக்கென ஓர் சேனலை உருவாக்கி அதில் வீடியோக்கள், […]

மேலும் படிக்க

ஹாலிவுட் பிரம்மாண்டம் அவதார் மீண்டும் திரையில் – சினிமா ரசிகர்களுக்கு இனிப்புச் செய்தி

ஹாலிவுட் திரைபடங்களில் மகத்தான வெற்றிப் பெற்ற அவதார் திரைபடம் மீண்டும் திரையிடப்படப்போகிறது. 2009ம் ஆண்டு உலகெங்கும் திரையிடப்பட்ட இப்படம் வசூலை அள்ளிக்குவித்தது. ஜேம்ஸ் கேமரூன் இப்படத்தின் இயக்குநராவார். இப்படத்தை இயக்க 1994ம் ஆண்டு முதலே வேலைகளைத் தொடங்கிய கேமரூன் சரியான தொழில்நுட்பம் […]

மேலும் படிக்க

கற்பனை கதாநாயகன் ஜேம்ஸ் பாண்டு 007 கதாபாத்திரம் உருவாகி 60 ஆண்டுகள் நிறைவு

ஜேம்ஸ் பாண்டு என்னும் கற்பனை கதாபாத்திரம் உருவாகி இந்தாண்டோடு 60 ஆண்டுகள் நிறைவடைகிறது. லான் ஃப்ளம்மிங் என்னும் நாவலாசிரியர் உருவாக்கிய இந்த கற்பனை கதாபாத்திரம் பின்னாளில் அனைவரின் கனவு ஹீரோவாக மாறியது. எயோன் தயாரிப்பு நிறுவனம் ஃப்ளம்மிங்-ன் ஜேம்ஸ் பாண்டு நாவலின் […]

மேலும் படிக்க

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் வெளியீடு

தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பொன்னியின் செல்வன் பாடல்களும், ட்ரெய்லரும் நேற்று சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டன. இப்படத்தினை மெட்ராஸ் டாக்கிஸ் சார்பாக மணிரத்னம் இயக்குகிறார். தமிழ் சினிமாவின் பல முக்கிய ஹுரோக்கள் இதில் நடிக்கின்றனர். ஆதித்த […]

மேலும் படிக்க

தமிழ்திரையுலகில் சூர்யாவின் 25 ஆண்டுகள், நடிப்புப் பயணமும், பொதுசேவையும்

நடிகர் சூர்யா தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவர் 1997ம் ஆண்டு “நேருக்கு நேர்” என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகர் சிவகுமாரின் மூத்த மகனாவார். இவர் நடித்த முதல் படம் “நேருக்கு நேர்” நடிகர் […]

மேலும் படிக்க

யுவன் சங்கர் ராஜாவிற்கு டாக்டர் பட்டம் – சத்தியபாமா பல்கலைக்கழகம் வழங்கி சிறப்பு கவுரவம்

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்களுக்கு என தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் காலகாலமாக உண்டு. எம்.எஸ்.வி, ராமமூர்த்தி இணை தொடங்கி, இளையராஜா, சங்கர் கணேஷ் இணை, தேவா, ஏ.ஆர் ரகுமான், வித்யாசாகர், பரத்வாஜ் போன்றோர்கள் தமிழிசையை ஆட்சி செய்தனர். இவர்களுக்கு இன்றளவும் ரசிகர்கள் கூட்டம் […]

மேலும் படிக்க

தேசிய சினிமா தினம் செப்.16, சினிமா ரசிகர்களுக்கு ஓர் இனிப்பானச் செய்தி

சினிமா என்ற கலையுலகம் பலருக்கும் கனவு. அப்படிப்பட்ட கனவுலகில் வெற்றியைப் பதித்தோர் ஏராளம். சினிமாவல் கிடைக்கும் புகழ், பணம், வசதி இவையாவும் எல்லோரையும் நொடியில் கவரும். இக்கனவுலக ஹுரோக்களுக்கு என்றென்றும் ரசிகர் பட்டாளம் உண்டு. இந்திய சினிமா தனது நூறு வயதைக் […]

மேலும் படிக்க

கனடா அரசால் ஏ.ஆர்.ரகுமானுக்கு அளிக்கப்பட்ட மிகப் பெரிய கவுரவம்

தமிழ் இசையமைப்பாளர்களுக்கு என்றுமே மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஒரு காலகட்டத்தில் ஹிந்தி இசை தமிழ் நாடெங்கும் ஆக்கிரமித்த நிலையில் மக்களின் இசை ஆர்வத்தை தமிழ் திரையிசைப் பக்கம் திருப்பியதற்கு தமிழ் இசையமைப்பாளர்களின் பங்கு மிக முக்கியமானது. எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி […]

மேலும் படிக்க

விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவர் முதல் எதிர்கட்சித் தலைவர் வரை

தமிழ் சினிமா உலகில் பல நடிகர்கள், நடிகைகள் தங்கள் முத்திரையைப் பதித்து தங்களுக்கான ஓர் இடத்தை நிரந்தரமாக பெற்றுள்ளனர். அந்த வகையில் விஜயராஜ் அழகர்சாமி எனும் விஜயகாந்த் அவர்களுக்கு நிச்சயம் ஓர் தனி இடமுண்டு. நடிகர்களுக்கென வகுத்த அத்தனை இலக்கணங்களையும் இவர் […]

மேலும் படிக்க

பான் இந்திய அங்கிகாரம் பெறும் தென்னிந்திய மொழித் திரைப்படங்கள்

தென்னிந்திய மொழிப்படங்கள் சமீக காலத்தில் தேசிய அளவில் பெயர் பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை, தமிழோ, தெலுங்கோ, மலையாளப் படங்களோ வெளியானால் தென்னிந்திய மொழிகளென முத்திரைக் குத்தப்படும். சிறந்த படமா இருந்தாலும், பெரும் வரவேறப்பைப் பெற்றாலும் […]

மேலும் படிக்க