காலை காட்சிகளுக்கு செக் – பதிலளிக்க அரசாங்கத்துக்கு உத்தரவு

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியைச் சேர்ந்த விக்னேஷ் கிருஷ்ணா என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் திரையரங்கு ஒழுங்குமுறை சட்டம் மற்றும் விதிகள், உரிம நிபந்தனைகளை, திரை உரிமையாளர்கள் பலர் பின்பற்றுவது இல்லை. விதிகளை மீறி காலை 9:00 மணிக்கு முன், […]

மேலும் படிக்க

பத்து கோடி நஷ்ட ஈடு கேட்டு தம்பதிக்கு நடிகர் தனுஷ் நோட்டீஸ்

நடிகர் தனுஷை தங்கள் மகன் என்று கூறி மீட்டுத் தரும் படி மதுரையைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் மேலூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். மேலும் அவரை மீட்டு தங்களுடன் இணைத்து வைக்க வேண்டி ஊடகங்களின் வாயிலாக வேண்டியிருந்தனர். இந்த […]

மேலும் படிக்க

ஏ.ஆர் ரஹ்மான் இயக்கிய படம் – கேன்ஸ் விழாவில் வெளியீடு

ஆஸ்கார் நாயகனும் பிரபல இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரஹ்மான், ’99 சாங்க்ஸ்’ என்னும் திரைப்படம் மூலமாக திரைக்கதை எழுத்தாளராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இசையை மையமாக கொண்டிருந்த அந்தப் படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது. இந்நிலையில், தனது மனைவி சாய்ராவின் கதையை திரைக்கதையாக […]

மேலும் படிக்க

வசூலில் பட்டையை கிளப்பும் டான்

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், அநிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் கடந்த வெள்ளி வெளியான படம் ‘டான்’. இந்தப்படத்தின் முன்பதிவு மிகவும் குறைவாக காணப்பட்டது. படம் வெளியான நாளில் கூட பல அரங்கங்கள் வெறிச்சோடியே […]

மேலும் படிக்க

24 மணிநேரத்தில் ஒரு கோடி பார்வைகள், கமலின் பாடல் சாதனை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் மற்றும் பலர் நடித்து வெளியாக இருக்கும் ‘விக்ரம்’ படத்தின் முதல் சிங்கிளான ‘பத்தல பத்தல’ நேற்று வெளியானது. வெளியான ஒரே நாளில் இது 1 கோடி பார்வைகளைப் […]

மேலும் படிக்க

கேன்ஸ் திரைப்பட விழா – இந்தியக் குழுவிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு

பிரான்சில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழா சர்வதேச புகழ் பெற்றதாகும். இதில் கலந்து கொள்வதையே பெருமையாக திரையுலகினர் கருதி வருகின்றனர். இந்தாண்டுக்கான 75-வது கேன்ஸ் திரைப்பட விழா வருகிற 17ம் தேதி தொடங்க இருக்கிறது. இதில் இந்தியா சார்பில் பாலிவுட் நடிகர் […]

மேலும் படிக்க

எளிமையாக நடந்து முடிந்த ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமணம்

தமிழகத்தின் பிரபல இசையமைப்பளார் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் மூத்த மகளான கதிஜாவுக்கும், சவுண்ட் இன்ஜினியர் ரியாசுதீன் ஷேக் முகமது என்பவரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் செய்து வைத்திருந்தனர். இந்நிலையில் இவர்களது திருமணம் நேற்று மாலை நடைபெற்றது. மிக நெருங்கிய உறவினர்கள் […]

மேலும் படிக்க

ஹிந்தியில் 400கோடி வசூல் – கே.ஜி.எப் 2 சாதனை

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டான்டன் ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த படம் ‘கேஜிஎப் 2’. கன்னடம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. மற்ற மொழிகளைப் போல ஹிந்தியிலும் […]

மேலும் படிக்க

வில் சுமித்துக்கு பத்து ஆண்டுகால தடை – ஆஸ்கர் சம்மேளனம் அறிவிப்பு

நடந்து முடிந்த ஆஸ்கர் பரிசளிப்பு விழாவில் சிறந்த நடிகருக்கான பரிசைப் பெற்ற வில் சுமித், விருது வழங்கும் நிகழ்ச்சியை தொகுத்து வந்த நடிகர் கிரிஸ் ராக்கின் கன்னத்தில் மேடையில் வைத்தே ஓங்கி அறைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. வில் சுமித்தின் மனைவி […]

மேலும் படிக்க

ஆயிரம் கோடி வசூல் – ராஜமெளலி இரண்டாவது முறையாக சாதனை

ராஜமெளலி இயக்கி ராம் சரண் தேஜா, ஜூனியர் என்டிஆர், ஆகியோர் நடிப்பில் கடந்த மார்ச் திரைக்கு வந்த படம் தான் ‛ஆர்ஆர்ஆர்’. உலககெங்கிலும் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் முதல் நாளிலேயே 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்தது. மூன்று […]

மேலும் படிக்க