சீனாவுக்கு 104% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

சீனாவுக்கு 104% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா, சீனாவுக்கு விதிக்கப்பட்ட 34 சதவீத பதிலடி வரியை திரும்பப் பெறுவதற்கான 24 மணி நேர காலக்கெடு முடிந்த நிலையில், சீனாவுக்கு 104% வரி விதிக்கப்படும் என […]

மேலும் படிக்க

இந்தியா காற்று மற்றும் சூரிய மின் உற்பத்தியில் 3-ம் இடத்தை பெற்றுள்ளது.

பிரிட்டனில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்பு எம்பர், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத எரிசக்தி உற்பத்தி தொடர்பான ஆண்டுதோறும் ஆய்வுகளை மேற்கொண்டு, விரிவான அறிக்கைகளை வெளியிடுகிறது. சமீபத்தில், எம்பர் அமைப்பின் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.இந்த அறிக்கையில், உலகளாவிய மின் உற்பத்தி தொடர்பான 215 நாடுகளின் விவரங்களை அடிப்படையாகக் […]

மேலும் படிக்க

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் காலமானார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனின் தந்தை குமரி ஆனந்தன் காலமானார். அவருக்கு வயது 93 . பிஜேபியின் முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், தனது தந்தையின் மறைவை தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், எக்ஸ் பக்கத்தில் […]

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என சாதனை படைத்தார் விராட் கோலி.

டி 20 கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரராக விராட் கோலி வரலாற்று சாதனையை படைத்துள்ளார். நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. […]

மேலும் படிக்க

சட்டப்பேரவையில் கருப்புச் சட்டை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள்.

தமிழக சட்டப்பேரவைக்கு இன்று (ஏப்.8) அதிமுக எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்து, சபாநாயகருக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர். சட்டப்பேரவை நடந்து கொண்டிருக்கும் போது, திங்கட்கிழமை (நேற்று) அதிமுக எம்எல்ஏக்கள் டாஸ்மாக் ஊழலை குறிக்கும் வகையில் ‘யார் அந்த தியாகி’ என்ற […]

மேலும் படிக்க

இந்தியர்களுக்கு ஜூன் 2ஆம் வாரம் வரை விசா வழங்க சவுதிஅரேபியா திடீர் தடை .

இஸ்லாமியர்களின் புனித ஹஜ் யாத்திரை விரைவில் ஆரம்பிக்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை சவூதி அரேபியா அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, புதிய பயணக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தி, இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளின் குடியிருப்பாளர்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. ஹஜ் […]

மேலும் படிக்க

இந்திய பங்குச்சந்தை கடும் சரிவால் முதலீட்டாளர்கள் ஒரே நாளில் ரூ.20.16 லட்சம் கோடி இழப்பு.

இந்திய பங்குச்சந்தை கடும் சரிவால் முதலீட்டாளர்கள் ஒரே நாளில் ரூ.20.16 லட்சம் கோடி இழப்பு.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 3266 புள்ளிகள் குறைந்து 72096 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெறுகிறது. 2020-ல் கொரோனா பரவலுக்குப் பிறகு, இந்திய பங்குச் சந்தைகள் கடுமையான […]

மேலும் படிக்க

திருவாரூர் தியாகராஜர் கோவிலின் ஆழித்தேர் விழா.

திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோவில் ஆழித்தேர் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவில் ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.பங்குனி உத்திர திருவிழாவை அப்பர் சுவாமிகள் நடத்துவதாக நம்பப்படுகிறது. திருவாரூர் ஆழித்தேர் ஆசியாவின் மிகப்பெரிய தேர் எனும் பெருமையை […]

மேலும் படிக்க

பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையின் உயரிய மித்ர விபூஷணா விருதை வழங்கி இலங்கை அதிபர் கெளரவிப்பு

பிரதமர் மோடி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நேற்று நடைபெற்ற ‘பிம்ஸ்டெக்’ மாநாட்டில் பங்கேற்றார். பின்னர் தாய்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு விமானம் மூலம் இலங்கை புறப்பட்டார். தலைநகர் கொழும்பு விமான நிலையத்தில் நேற்றிரவு தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கையின் […]

மேலும் படிக்க

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவிற்கு ராமேஸ்வரம் வருகிறார் பிரதமர் மோடி.

பாம்பன் புதிய ரயில் பாலத்தின் திறப்பு விழாவிற்காக பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரம், மண்டபம் வருகிறார். இதற்கான ஏற்பாடுகளாக ராமேசுவரத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் செய்யப்பட்டுள்ளன.பழைய ரயில் பாலம் சேதமடைந்ததன் காரணமாக, புதிய ரயில் தூக்குப் பாலம் கட்டப்பட்டுள்ளது. தற்போது […]

மேலும் படிக்க