அமெரிக்காவில் மாணவர் விசா விண்ணப்பங்கள் 41% நிராகரிக்கப்பு.

உலகம் முழுவதும் செயல்படும் அமெரிக்க தூதரகங்களில் கடந்த ஆண்டு 41 சதவீதம் மாணவர் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 2024-ம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் சுமார் 11 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில், அதிகபட்சமாக 3.31 லட்சம் இந்திய […]

மேலும் படிக்க

தமிழ்நாடு அரசு பேருந்துகளில் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு சிறப்பு குலுக்கல் பரிசுகள் அறிவிப்பு.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில், ஆன்லைன் முன்பதிவு திட்டத்தின் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளை ஊக்குவிக்க, 01/04/2025 முதல் 15/06/2025 வரை பயணம் செய்யும் பயணிகளுக்கான சிறப்பு குலுக்கல் முறையில் 75 பயணிகளை கணினி மூலம் தேர்வு செய்து, அரசு […]

மேலும் படிக்க

நடிகர் ‘கராத்தே’ ஷிஹான் ஹுசைனி காலமானார்.

நடிகரும் கராத்தே மாஸ்டராக இருந்த ஷிஹான் ஹுசைனி இன்று காலமானார். 60 வயதான ஷிஹான் ஹுசைனி, கராத்தே மாஸ்டராக மட்டுமல்லாமல், விஜய் நடித்த பத்ரி உள்ளிட்ட பல படங்கள் மற்றும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அவர் வில்வித்தை பயிற்சியாளர், ஓவியர் […]

மேலும் படிக்க

உலகின் மிகப்பெரிய நகரம்; 3.2 கோடி மக்கள்தொகை கொண்ட சீனாவின் சோங்கிங் நகரம்

இங்கு மக்கள் தொகை 3.2 கோடிக்கும் மேல் உள்ளது. இது 31,815 சதுர மைல் பரப்பளவைக் கொண்டுள்ளது. இங்குள்ள ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய கட்டடங்களைப் பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும். இது உலகின் மிகப்பெரிய நகரமாகும். இந்த நகரம் சீனாவில் […]

மேலும் படிக்க

இத்தாலி கார் பந்தயத்தில் அசத்திய அஜித் குமார் அணி.

இத்தாலியில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் ரேசிங் அணி மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. துபையில் நடைபெற்ற 24 மணி நேர சீரிஸ் கார் பந்தயத்தில், கடந்த ஜனவரி மாதத்தில், இந்தியா சார்பில் ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற பெயரில் நடிகர் […]

மேலும் படிக்க

5 நிமிடங்களில் மின்சார காரை சார்ஜ் செய்யும் சீன நிறுவனம்.

அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் உலக மின்சார கார் உற்பத்தியில் முன்னணி இடத்தை வகிக்கிறது. இந்த நிறுவனத்தின் சூப்பர் சார்ஜர்கள் மூலம், 15 நிமிடங்களில் டெஸ்லா மின்சார கார்களை சார்ஜ் செய்வது சாத்தியமாகிறது, இதன் மூலம் 320 கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்யலாம். […]

மேலும் படிக்க

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்படுமா என கேள்விக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம்.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்படுமா என கேள்விக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம் அளித்து உள்ளார். சுனிதா வில்லியம்ஸ் , புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஒன்பது மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கி […]

மேலும் படிக்க

ஜன நாயகன் படத்தின் ஓ.டி.டி உரிமையைப் பெற கடுமையான போட்டி.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின் 69-வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு ‘ஜன நாயகன்’ என்ற பெயர் சூட்டப்பட்டது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் […]

மேலும் படிக்க

விராட் கோலியின் 400-ஆவது டி20 போட்டியில் நினைவு பரிசு வழங்கி பிசிசிஐ கௌரவம்.

ஐபிஎல் 2025 இந்தியன் ப்ரீமியர் லீக் 18-வது தொடரானது இன்று மிகுந்த உற்சாகத்துடன் ஆரம்பமாகியுள்ளது. இதற்கான தொடக்க விழா கொல்கத்தா ஈடன் கார்டன் திடலில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, இரவு நடைபெறும் முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் […]

மேலும் படிக்க

ஒடிசாவில் ஆலங்கட்டி மழை: 2 பேர் பலி,67 பேர் காயம் .

ஒடிசாவில் ஆலங்கட்டி மழை மற்றும் கன மழை காரணமாக 2 பேர் உயிரிழந்தனர், மேலும் 67 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில், ஒடிசா மாநிலத்தின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. மழையின் தாக்கத்தால் மக்கள் கடுமையான […]

மேலும் படிக்க