இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் திட்டம் விண்வெளியில் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக பிரித்து புதிய சாதனை.

விண்வெளியில் டாக்கிங் செய்த 4-வது நாடாக மாறியது இந்தியா. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்,இஸ்ரோ விண்வெளியில் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்கும் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. இதற்கிடையில், சந்திரயான்-4 போன்ற பல்வேறு திட்டங்களும் இஸ்ரோவின் திட்டங்களில் அடங்கியுள்ளன. இதற்கு வழிவகுக்கும் வகையில் விண்வெளியில் […]

மேலும் படிக்க

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியா வருகை.

அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்த மாதத்தின் இறுதியில் இந்தியா வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துணை அதிபருடன் அவரது மனைவி உஷா வான்ஸும் இந்தியா வருவதாக, தகவல்கள் தெரிவித்துள்ளன. சமீபத்தில், ஜே.டி. வான்ஸ் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு […]

மேலும் படிக்க

ஐபிஎல் விளம்பரங்கள் மூலம் ரூ.6000 கோடி வருவாய்

ஐபிஎல் போட்டிகள் கிரிக்கெட் போட்டி ரசிகர்களிடையே எப்போதும் தனித்துவமான வரவேற்பைப் பெற்றுள்ளது. போட்டி இடையில் ஒளிபரப்பு செய்யப்படும் விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருவாயும் ஆண்டுக்கு ஆண்டுக்கு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், வரும் ஐபிஎல் தொடரில் ரிலையன்ஸ் ஜியோஸ்டார் […]

மேலும் படிக்க

2025-26 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் 2025-2026 ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளார்.தமிழக சட்டப்பேரவையின் தற்போதைய ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் ஆரம்பித்தது. இந்நிலையில், சட்டப்பேரவையின் அடுத்த கூட்டம் மார்ச் 14-ம் […]

மேலும் படிக்க

2023-24 ஆம் ஆண்டில் தமிழகத்தில் காற்றாலை மற்றும் சூரியசக்தி நிறுவனத்தின் திறன் அதிகரிப்பு .

2023-24 ஆம் ஆண்டில் தமிழகத்தில் காற்றாலை நிறுவும் திறன் 9,015 மெகாவாட்டாகவும், சூரிய சக்தி மின்நிறுவும் திறன் 1,261 மெகாவாட்டாகவும் உயர்ந்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் காற்றாலை மின்நிலையங்களை அமைப்பதற்கான உகந்த சூழ்நிலைகள் உள்ளன. குறிப்பாக, சூரிய […]

மேலும் படிக்க

உலகளவில் ஆயுத இறக்குமதியில் இந்தியாவிற்கு இரண்டாவது இடம்.

2020 முதல் 2024 வரையிலான காலத்தில், வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை அதிக அளவில் இறக்குமதி செய்த உலகின் 10 முக்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. முதன்மை இடத்தில் உக்ரைன் உள்ளது. இந்த தகவல்களை ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி […]

மேலும் படிக்க

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள்கள் அரசுமுறை பயணமாக மோரீஷஸ் சென்றடைந்தார்.

மொரீஷியாவின் 57-வது தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் நவீன்சந்திர ராம்கூலத்தின் அழைப்பின் அடிப்படையில், பிரதமர் நரேந்திர மோடி, 2 நாட்கள் அரசுமுறை பயணமாக மொரீஷியஸ் சென்றடைந்தார். அங்கு அவரை பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் மாலை அணிவித்து வரவேற்றார். […]

மேலும் படிக்க

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படப்பிடிப்பு தொடக்கம்.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் இணைந்து வெளிவந்த “ஜெயிலர்” திரைப்படம், ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இப்படம் வசூலில் பல கோடிகளை ஈட்டியுள்ளதுடன், அதன் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில், “ஜெயிலர் 2” படத்தின் […]

மேலும் படிக்க

லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம், இளையராஜா சாதனை.

ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனியை உருவாக்கி, அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற பெருமையை பெற்ற இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா, லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் முடித்து சென்னை திரும்பியுள்ளார். விமான நிலையத்தில், தமிழக அரசு சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. “அரசு […]

மேலும் படிக்க

கலிபோர்னியாவில் இந்து கோயிலுக்கு எதிரான தாக்குதல்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சினோ ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள இந்து கோயிலான ஸ்ரீ சுவாமி நாராயண் மந்திர் என்ற கோயிலை மர்ம நபர்கள் நேற்று தாக்குதல் நடத்தி கோயிலுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்காக கடுமையான […]

மேலும் படிக்க