விண்ணில் நடக்கும் அதிசயம்: சென்னையில் கொட்டப்போகும் விண்கல் மழை.

ஒவ்வொரு ஆண்டும், குறிப்பிட்ட காலங்களில் விண்கற்கள் மழையாக பொழியும். இதற்கான காரணம் வால் நட்சத்திரங்கள் ஆகும். வால் நட்சத்திரங்கள் சூரியனைச் சுற்றி பயணிக்கும்போது, அவை பூமியின் சுற்றுப்பாதையை கடந்து செல்லும் போது, தூசி மற்றும் சிறிய பாறைகளை விட்டுச் செல்கின்றன. பூமி […]

மேலும் படிக்க

பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்கள், விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் இரட்டை விண்கலன்கள், பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, திட்டமிட்டபடி சுற்றுப்பாதியில் நிலைநிறுத்தப்பட்டன. எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) 2035-ம் ஆண்டுக்குள் ‘பாரதிய அந்தரிக் ஷா ஸ்டேஷன்’ எனும் […]

மேலும் படிக்க

விண்வெளியில் ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்திற்கு முன்னோட்டமாக பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது; கவுன்ட்டவுனை தொடங்கியது இஸ்ரோ

விண்வெளியில் ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்திற்கு முன்னோட்டமாக பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் நாளை இரவு விண்ணில் ஏவப்பட உள்ளது. விண்வெளியில் இந்தியா செய்யப்போகும் சாதனை என்ன? என்று இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.2035ஆம் ஆண்டு விண்வெளியில் விண்வெளி ஆய்வு மையம் அமைக்க இந்திய […]

மேலும் படிக்க

ஜல்லிக்கட்டில் உயிரிழப்புகளைத் தடுக்க காளைகளின் கொம்புகளில் ரப்பர் கவச உறைகள் பயன்படுத்த ஏற்பாடு.

மதுரையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஜல்லிக்கட்டில் உயிரிழப்புகளை தடுக்கும் நோக்கில் காளைகளின் கொம்புகளில் ரப்பர் கவச உறைகள் பொருத்த வேண்டும் என ஆட்சியர் மா.செள.சங்கீதா தெரிவித்தார். மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் மற்றும் ஏறு தழுவுதல் அரங்கம் ஆகிய […]

மேலும் படிக்க

30ம் தேதி விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி சி-60 ராக்கெட்.

பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட், வரும் 30ம் தேதி இரவு 9.58 மணிக்கு விண்ணில் பாயும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா என்ற இடத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் செல்கிறது. இதில் எஸ்.டி.எக்ஸ்.1 […]

மேலும் படிக்க

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன், ஏஐ துறை ஆலோசகராக ட்ரம்ப் நியமித்துள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க ஏஐ தொழில்நுட்பத் துறையின் கொள்கை ஆலோசகராக நியமித்துள்ளார். வெள்ளை மாளிகையின் அறிவியல் தொழிநுட்ப கொள்கை துறையின் ஏஐ பிரிவில் மூத்த ஆலோசகராக ஸ்ரீராம் கிருஷ்ணன் பணியாற்றுவார் என […]

மேலும் படிக்க

லண்டனுக்கு 1 மணிநேரத்தில் செல்லும் எலான் மஸ்கின் திட்டம்.

எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர், நியூயார்க் நகரிலிருந்து லண்டனுக்கு விரைவில் செல்லும் திட்டத்தை அறிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான மஸ்க், பல்வேறு புதிய திட்டங்களை முன்வைக்கிறார். சமீபத்தில், இந்தியாவின் தலைநகர் டெல்லியிலிருந்து அமெரிக்கா செல்ல 40 நிமிடங்கள் […]

மேலும் படிக்க

சென்னையில் சுய உதவிக் குழு நடத்தும் பெண்கள் பங்குபெறும் உணவு திருவிழா; டிசம்பர் 24ஆம் தேதி வரை

சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்‌ சார்பில்‌ மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா இன்று மாலை தொடங்கியது. இதனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். டிசம்பர் 24 வரை நடைபெறும் உணவுத் திருவிழாவிற்கு […]

மேலும் படிக்க

இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் மூலம் வீரர்களை விண்வெளிக்கு அனுப்புவதில் புதிய முன்னேற்றங்களை அறிவித்துள்ளது.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்நிலையில், வீரர்கள் இல்லாமல் விண்கலனை விண்வெளிக்கு அனுப்புவதற்கான சோதனைக்கலன் தயாரிப்பதற்கான பணிகள் இன்று ஸ்ரீஹரிக்கோட்டாவில் தொடங்கியுள்ளன. இந்த திட்டத்தின் ஆரம்ப கட்ட முயற்சிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று […]

மேலும் படிக்க

ஓபன் ஏ.ஐ. பற்றிய உண்மைகளை கூறிய முன்னாள் ஊழியர் ‘சடலமாக’ மீட்பு.

Open AI நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் மற்றும் அந்நிறுவனத்தின் தவறான செயல்களை வெளிப்படுத்திய 26 வயதான சுசீர் பாலாஜி தற்கொலை செய்துகொண்டார். நவம்பர் 26 அன்று சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அவரது குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரது […]

மேலும் படிக்க