என்.எல்.சி கால்வாய் வெட்டும் பணிக்காக நெற் பயிர்கள் அழிக்கப்படுவதால் விவசாயிகள் போர்கொடி; அரசு பேருந்துகள் சேதம்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வளையமாதேவி கிராமத்தில் என்.எல்.சி நிறுவனம் சார்பில் கால்வாய் வெட்டும் பணிக்காக பல ஏக்கர் பரப்பளவிலான நெற் பயிர்கள் அழிக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.வாய்க்கால் பணியை தொடர்வதற்காக, நெல் பயிரிட்டுள்ள நிலங்களில் நவீன இயந்திரங்கள் மூலம் வாய்க்கால் […]
மேலும் படிக்க
