யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானது; சென்னை மாணவி ஜீஜீ மாநில அளவில் முதலிடம்
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், சென்னையை சேர்ந்த ஜீஜீ என்ற மாணவி தமிழ்நாட்டு அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற பணியிடங்களுக்கும், குரூப்- ஏ, குரூப்- பி பிரிவில் உள்ள பிற பணியிடங்களை நிரப்புவதற்கும் யுபிஎஸ்சி எனப்படும் […]
மேலும் படிக்க
