தூத்துக்குடியில் மர்ம நபர்களால் கிராம நிர்வாக அலுவலர் வெட்டி படுகொலை – பதற்றத்தில் கிராம மக்கள்
குறித்து புகார் அளித்த விஏஓ, அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக லூர்து பிரான்ஸிஸ் பணியாற்றி வந்தார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தாமிரபரணி ஆற்றுப் […]
மேலும் படிக்க
