செம்மொழியான தமிழ்மொழி என்ற தலைப்பில் கருணாநிதி குறித்த பகுதி 9ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெறவுள்ளது
வரும் கல்வியாண்டு முதல் கருணாநிதி குறித்த பாடம் பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகத்தில் இடம்பெறவுள்ளது. தி.மு.கவின் முன்னாள் தலைவராக இருந்த கருணாநிதி சுமார் 70 ஆண்டுகள் தமிழக அரசியலின் மிக முக்கியமான தலைவராக இருந்துள்ளார். தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்தவர். தமிழ்நாட்டின் […]
மேலும் படிக்க
