தானியங்கி இயந்திரம் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் முறை, டாஸ்மாக் நிர்வாகத்தின் புதிய அறிமுகம்

தானியங்கி இயந்திரம் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் முறையை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தினால் 101 இடங்களில் வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டுவருகிறது. இச்சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனை […]

மேலும் படிக்க

தமிழக பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஆரம்பம், ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்டும் என அறிவிப்பு

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் இந்த கல்வியாண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் இன்றுடன் முடிவடைந்து. நாளை முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. இந்த நிலையில், பள்ளிகள் கோடை […]

மேலும் படிக்க

சூடான் நாட்டிலிருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர், பிரதமருக்கு நன்றி என நெகிழ்ச்சி

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் அதிகாரப் போட்டியின் ஒரு பகுதியாக ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே தொடங்கிய மோதல் போக்கு தற்போது பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. கடந்த ஏப்ரல் 15−ம் தேதி முதல் சூடான் தலைநகர் கார்டூம் மற்றும் […]

மேலும் படிக்க

ஸ்டாலின் பயணம் செய்யவிருந்த விமானத்தில் இன்ஜின் கோளாறு, விமானத்தை ரத்து செய்து பயணம் தள்ளிவைக்கப்பட்டது

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவிருந்த விமானத்தில் இன்ஜின் கோளாறு காரணமாக பயணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணிக்கு டில்லி செல்கிறார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 8.30 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், டெல்லி செல்ல இருந்தார். […]

மேலும் படிக்க

திருநெல்வேலியில் விஏஓ கொலையில் இரண்டாவது குற்றவாளி கைது செய்யப்பட்டார்

திருநெல்வேலி: முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் ஒய்.லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கின் மற்ற குற்றவாளியான எம்.மாரிமுத்துவை தனிப்படை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தில் உள்ள மறைவிடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மணல் கடத்தல்காரர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட […]

மேலும் படிக்க

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமித் ஷா சந்திப்பு டில்லியில் நடைபெற்றது

அதிமுகவின் பொதுச்செயலாளரான பிறகு அமித்ஷாவை முதல்முறையாக இன்று சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.இன்று இரவு 8 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், […]

மேலும் படிக்க

பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை – தமிழக அரசு அறிவிப்பு

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படத்திற்கு தமிழகத்தில் சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கவில்லைமணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டு நடித்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று வெளியாகிறது. இந்த […]

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கார்பன் குறைப்பு பிரிவின் கீழ் பசுமை உலக விருதுகள் 2023-இல் வெள்ளி வென்றது

சென்னை: சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கார்பன் குறைப்பு பிரிவின் கீழ் பசுமை உலக விருதுகள் 2023-இல் வெள்ளி வென்றது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், லண்டன், யுனைடெட் கிங்டமில் உள்ள பசுமை அமைப்பிலிருந்து 2023 ஆம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் விருதான […]

மேலும் படிக்க