மகாதீபத்தை தரிசிக்க மலை ஏறும் பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு, உள்ளூர் விடுமுறை அறிவிப்பு, சிறப்பு ரயில்கள்/பேருந்துகள் இயக்கப்படுகின்றன

6-ந்தேதி மதியம் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.மலை மீது 2 ஆயிரத்து 500 பக்தர்கள் மட்டுமே ஏற அனுமதிக்கப்படுவார்கள்.கலெக்டர் முருகேஷ் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. […]

மேலும் படிக்க

டிசம்பர்.3, சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் – உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது

டிசம்பர் 3-ம் தேதி உலகளவில் மாற்றுத்திறனாளிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை பாதிக்கும் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தவும், வெற்றி பெறவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.டிசம்பர் 3 -ம் தேதி உலகளவில் மாற்றுத்திறனாளிகள் தினமாக கொண்டாடப்படுகிறது . மாற்றுத்திறனாளிகளை பாதிக்கும் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தவும், அவர்களின் நல்வாழ்வு, […]

மேலும் படிக்க

இந்திய டாப் 100 கோடீசுவரர்களின் போர்ப்ஸ் பட்டியல்; முதல் இடத்தில் அதானி, அம்பானிக்கு 2-வது இடம்

இந்தியாவில் 2022ஆம் ஆண்டிற்கான பணக்காரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. ஃபோர்ப்ஸ் தரவுகளின்படி, 100 பணக்கார பில்லியனர்களின் வருடாந்திர பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவின் 100 பணக்காரர்களின் ஒட்டுமொத்த செல்வம் 25 பில்லியன் டாலர் அதிகரித்து 800 பில்லியன் டாலரைத் தொட்டுள்ளது. முதல் 10 […]

மேலும் படிக்க

சென்னை சர்வதேச திரைப்பட விழா டிச.15 முதல் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது

20-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் சார்பில் ஆண்டுதோறும் CIFF எனப்படும் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. 2003-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த திரைப்பட […]

மேலும் படிக்க

விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை – பொது சுகாதாரத் துறை அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வரும் நிலையில் ஏற்கனவே விதிக்கப்பட்ட பல்வேறு நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் சில நிபந்தனைகள் இன்னும் நடைமுறையில் உள்ளன.அவற்றில் ஒரு நிபந்தனையான விமானத்தில் பயணம் செய்வோருக்கு […]

மேலும் படிக்க

சீனாவில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா – ஒரே நாளில் பல்லாயிரக் கணக்கில் தொற்று பதிவு

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,454 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று அந்நாட்டின் தேசிய சுகாதார வாரியம் தெரிவித்து உள்ளது.இவர்களில் 27 ஆயிரத்து 517 பேருக்கு நோய் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை. இந்த […]

மேலும் படிக்க

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தங்கக்கொடி மரத்தில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவண்ணாமலையில் வருகிற 6-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதனையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 24-ந்தேதி காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவம், தொடர்ந்து 25-ந்தேதி பிடாரி அம்மன் உற்சவம், நேற்று விநாயகர் உற்சவம் நடந்தது.இன்று காலை […]

மேலும் படிக்க

கால்பந்து உலகக் கோப்பை நடைபெறும் கத்தாருக்கு செல்லும் நாமக்கல் முட்டைகளும், திருப்பூர் ஜெர்சி ஆடைகளும்

தற்போது கத்தார் நாட்டில் உலகக் கால்பந்துப் போட்டி நடைபெறுகிறது. இதனால் போட்டியில் பங்கேற்கும் நாடுகள் உள்பட உலகம் முழுவதும் இருந்து போட்டியைக் காண பல லட்சக்கணக்கான ரசிகர்கள் கத்தார் நாட்டில் குவிந்துள்ளனர். இதனால், அங்கு முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. இதன்படி, மாதந்தோறும் […]

மேலும் படிக்க

குழந்தைகளிடம் மூர்க்கக் குணத்தை உண்டாக்கும் ஆன்லைன் விளையாட்டு

வலைதளப் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்கு பல மென்பொருள்கள் உள்ளன.சிறுவர், சிறுமிகள் இணையத்தை கவனமாக பயன்படுத்துவார்கள்.வெளிவிளையாட்டுகளைவிட இணையதள விளையாட்டுகள், மொபைல்போன் விளையாட்டுகள் போன்றவை குழந்தைகள், வளர்இளம் பருவத்தினரை அதிகமாக ஈர்க்கின்றன. தனிநபர் ஆதிக்கம் செலுத்துவதற்கு உள்ள சாத்தியம், தனிமை மற்றும் மனச்சோர்வின்போது அதைத் தணியச்செய்வது […]

மேலும் படிக்க

யாக்கை அறக்கட்டளையும், தமிழ்நாடு தொல்லியல் துறையும் இணைந்து நடத்தும் தமிழக நடுகல் மரபு கண்காட்சி – மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் நடைபெறுகிறது

யாக்கை மரபு அறக்கட்டளையானது கடந்த ஐந்து வருடங்களாக தமிழகத்தில் தொல்லியல் சார்ந்த பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகின்றது. வெவ்வேறு இடங்களில் தொல்லியல் சார்ந்து பயணிக்கும் தன்னார்வலர்களுடன் இணைந்து பாறை ஓவியங்கள், நடுகற்கள், கல்வெட்டுகள் ஆகியவற்றை தமிழகம் முழுவதிலும் இருந்து ஆவணப்படுத்தி வருகின்றது. […]

மேலும் படிக்க