வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை நீர் ஆதார ஏரிகள் நிரம்பின

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13.222 டி.எம்.சி. ஆகும். வருகிற பிப்ரவரி மாதம் கண்டலேறு அணையை புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவமழையால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சென்னையின் குடிநீர் கையிருப்பு 9.99 டி.எம்.சி.,யாக உயர்ந்துள்ளது. இதனால், […]

மேலும் படிக்க

அமீரக தமிழ் தொழில்முனைவோர் கூட்டமைப்பின் சார்பில் வர்த்தக கருத்தருங்கம் துபாயில் நடைபெற்றது

அமீரக தமிழ் தொழில்முனைவோர் கூட்டமைப்பின் சார்பில் வர்த்தக கருத்தருங்கம் துபாயில் நடைபெற்றது. இதில் பொறியியல் தயாரிப்புகள் மற்றும் அதன் சேவைகள் என்ற தலைப்பில் இந்த வர்த்தக கருத்தருங்கம் நடைபெற்றது.இந்த நிகழ்வு துபாய் அஸ்பா குழுமத்தின் தலைவர் இளவரசன் தலைமையில் நடைபெற்றது. பொறியியல் […]

மேலும் படிக்க

ஆசிய சதுரங்க போட்டியில் தங்கம் வென்று புதிய சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி

ஆசிய சதுரங்க போட்டியில் தங்கம் வென்று புதிய சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த சர்வாணிகாவை பாராட்டி, வாழ்த்தினார் இலங்கை பிரதமர் திரு.தினேஷ் குணவர்தன அவர்கள். இலங்கையில் இந்த மாதம் 3ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெற்ற ஆசிய சதுரங்க […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் நடந்த திருமதி உலக அழகி போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி பட்டம் வென்றார்

அமெரிக்காவில் நடந்த ‘திருமதி உலக அழகி போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி Ms.International World People’s Choice Winner 2022 என்ற பட்டம் வென்றார்.கோவையில் பிறந்த இவருக்கு திருமணமாகி இரு பெண் குழந்தைகள் உள்ளனர். மனநல சிகிச்சை நிபுணர், […]

மேலும் படிக்க

வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல், சென்னைக்கு அருகே மாமல்லபுரத்தில் கரையை கடந்தது

வங்கக்கடலில் கடந்த 5ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. 7ஆம் தேதி காலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. பின்னர், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுபெற்றது.கடந்த வெள்ளிக்கிழமை காலை வரை தீவிர புயலாக இருந்த […]

மேலும் படிக்க

பரந்தூர் விமான நிலைய மேம்பாட்டிற்கான சர்வதேச ஒப்பந்தப் புள்ளியை கோரியது தமிழ்நாடு அரசு

சென்னைக்கு அருகே இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் 2-வது விமான நிலையம் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்துக்காக விமான நிலையம் அமையவுள்ள பரந்தூர், ஏகனாபுரம், வளத்தூர், கொடவூர், மேலேரி, நாகப்பட்டு, […]

மேலும் படிக்க

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது- 8 லட்சம் பக்தர்கள் தரிசனம்

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் 2668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்ட உடன் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் […]

மேலும் படிக்க

டிசம்பர்.6 பாபர் மசூதி இடிப்பு தினம் – நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 ஆம் தேதி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆண்டு தோறும் எடுக்கப்பட்டு வருகிறது.குறிப்பாக தமிழகத்திலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் […]

மேலும் படிக்க

இந்தியா தலைமைப் பொறுப்பு ஏற்றுள்ள G20 கூட்டமைப்பு அறிமுகக் கூட்டம், பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்

புதுடெல்லி: இந்தியாவில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஜி20 உச்சி மாநாடு குறித்து மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.வளர்ந்த நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும் இடையே பொருளாதார ஒத்துழைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 1999-ல் […]

மேலும் படிக்க

இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் கூகுள் தவைவர் சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்டது

தமிழகத்தை சேர்ந்த கூகுள் அல்பபெட் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக உள்ள சுந்தர் பிச்சைக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் அமெரிக்காவில் அவர் இன்று விருதை பெற்று கொண்டார். இதையடுத்து சுந்தர் பிச்சை மத்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் மனம் உருகி […]

மேலும் படிக்க