ஒடிசா ரயில் விபத்து; ஒடிசா மற்றும் தமிழ்நாடு அரசுகள் ஒரு நாள் துக்கம் கடைபிடிப்பதாக அறிவிப்பு
ஒடிசாவில் ரயில் விபத்து காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இதே போல், விபத்து ஒடிசா மாநிலத்திலும் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அம்மாநில முதல்வர் நவின் பட்நாயக் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசின் அனைத்து […]
மேலும் படிக்க