சூடான் நாட்டிலிருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர், பிரதமருக்கு நன்றி என நெகிழ்ச்சி

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் அதிகாரப் போட்டியின் ஒரு பகுதியாக ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே தொடங்கிய மோதல் போக்கு தற்போது பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. கடந்த ஏப்ரல் 15−ம் தேதி முதல் சூடான் தலைநகர் கார்டூம் மற்றும் […]

மேலும் படிக்க

ஸ்டாலின் பயணம் செய்யவிருந்த விமானத்தில் இன்ஜின் கோளாறு, விமானத்தை ரத்து செய்து பயணம் தள்ளிவைக்கப்பட்டது

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவிருந்த விமானத்தில் இன்ஜின் கோளாறு காரணமாக பயணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணிக்கு டில்லி செல்கிறார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 8.30 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், டெல்லி செல்ல இருந்தார். […]

மேலும் படிக்க

திருநெல்வேலியில் விஏஓ கொலையில் இரண்டாவது குற்றவாளி கைது செய்யப்பட்டார்

திருநெல்வேலி: முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் ஒய்.லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கின் மற்ற குற்றவாளியான எம்.மாரிமுத்துவை தனிப்படை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தில் உள்ள மறைவிடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மணல் கடத்தல்காரர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட […]

மேலும் படிக்க

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமித் ஷா சந்திப்பு டில்லியில் நடைபெற்றது

அதிமுகவின் பொதுச்செயலாளரான பிறகு அமித்ஷாவை முதல்முறையாக இன்று சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.இன்று இரவு 8 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், […]

மேலும் படிக்க

பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை – தமிழக அரசு அறிவிப்பு

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படத்திற்கு தமிழகத்தில் சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கவில்லைமணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டு நடித்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று வெளியாகிறது. இந்த […]

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கார்பன் குறைப்பு பிரிவின் கீழ் பசுமை உலக விருதுகள் 2023-இல் வெள்ளி வென்றது

சென்னை: சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கார்பன் குறைப்பு பிரிவின் கீழ் பசுமை உலக விருதுகள் 2023-இல் வெள்ளி வென்றது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், லண்டன், யுனைடெட் கிங்டமில் உள்ள பசுமை அமைப்பிலிருந்து 2023 ஆம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் விருதான […]

மேலும் படிக்க

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவிற்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா வழங்கி கவுரவிக்கப்பட்டது

இந்தியாவின் மிக முக்கியமான தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடாவுக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா விருது வழங்கப்பட்டுள்ளது.தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா பல்வேறு தொழில் சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவர். குறிப்பாக, […]

மேலும் படிக்க

தூத்துக்குடியில் மர்ம நபர்களால் கிராம நிர்வாக அலுவலர் வெட்டி படுகொலை – பதற்றத்தில் கிராம மக்கள்

குறித்து புகார் அளித்த விஏஓ, அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக லூர்து பிரான்ஸிஸ் பணியாற்றி வந்தார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தாமிரபரணி ஆற்றுப் […]

மேலும் படிக்க