பரிதாபகங்கள் யூடியூப் சேனல் மீது தமிழக பாஜக புகார்.
திருப்பதி லட்டு குறித்து பரிதாபங்கள்’ யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட வீடியோவால் ஏற்பட்ட சர்ச்சை எதிரொலியாக, ஆந்திர மாநில டிஜிபிக்கு தமிழக பாஜக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. பிரபல யூடியூப் சேனலான பரிதாபங்கள்’ அதில் வெளியான அந்த வீடியோ, திருப்பதி லட்டு […]
மேலும் படிக்க