பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் நடத்திய விமானப் படை தாக்குதல்

அரசியல் உலகம் சிறப்பு செய்திகள் பாகிஸ்தான் போர்

தாலிபான் வெளியுறவு அமைச்சர் இந்தியா வந்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் விமானப் படை தாக்குதல் நடத்தியுள்ளது. தலைநகர் காபூலில் உள்ள பாகிஸ்தானிய தாலிபன் (Tehreek-e-Taliban) அமைப்பினரை குறிவைத்து இந்த தாக்குதல் நடந்துள்ளது என தகவல்கள் கூறுகின்றன. இத்தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் உதவியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *