முன்பதிவு ரயில் டிக்கெட்டை கடைசி 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் பணம் திரும்ப வழங்கப்படாது புதிய விதி அமல்.

முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால், அந்த தொகை திருப்பி வழங்கப்படாது என ரயில்வே நிர்வாகம் aஅறிவித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்திய ரயில்வே, பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு முறையில் […]

மேலும் படிக்க

இந்திய குடியுரிமை பெற பிறப்புச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் அவசியம்; மத்தியரசு புது உத்தரவு

புதுடெல்லி: தற்போதைய சூழலில், ஓய்வூதிய உத்தரவு, வாக்காளர் அட்டையில் பெயர் சேர்க்கவும், ஒன்றிய, மாநில அரசு பணிகளில் சேரவும், குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்காகவும், திருமணம் பதிவு செய்வதற்காகவும், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை பெறுவதற்காகவும், பிறப்பு சான்றிதழ் அவசியமாகிறது. இந்த […]

மேலும் படிக்க

அட்டாரி வாஹா எல்லை வழியாக ஏப்ரல் 30ம் தேதிக்கு பிறகும், பாகிஸ்தான் திரும்ப அனுமதி; மத்திய அரசு விதிகளை தளர்த்தியது

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதனால் இரு நாடுகளை சாலை மார்க்கமாக இணைக்கும் அட்டாரி-வாகா எல்லை மூடப்பட்டது. ஏப்ரல் 30ம் தேதிக்கு பிறகு யாரும் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி ரஷ்ய பயணம் ரத்து; மே9 வெற்றி விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க மாட்டார் என ரஷ்யா அறிவிப்பு

இரண்டாம் உலகப்போரின் 80ம் ஆண்டு வெற்றி நாள் கொண்டாட்டம் வரும் மே 9ம் தேதி தொடங்கி 11ம் தேதி வரை மாஸ்கோவில் நடைபெற உள்ளது. அந்த நிகழ்வில் பங்கேற்க பிரதமர் மோடியை சிறப்பு விருந்தினராக ரஷ்யா அரசு அழைத்திருந்தது.இருநாட்டு தலைவர்கள் மட்டத்திலான […]

மேலும் படிக்க

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்புகளில் சேர்வதற்கு நீட் பொதுத் தேர்வு அவசியமாகும். இந்த தேர்வை மத்திய அரசின் தேசிய […]

மேலும் படிக்க

கனடா நாடாளுமன்ற தேர்தலில் இலங்கையைச் சேர்ந்த 2 தமிழர்கள் வெற்றி.

கனடா நாடாளுமன்ற தேர்தலில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு தமிழர்கள், ஹரி ஆனந்தசங்கரி மற்றும் யுவனிதா நாதன், வெற்றி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மேலும், காலிஸ்தான் ஆதரவு கட்சியான புதிய ஜனநாயக […]

மேலும் படிக்க

தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்மத்திய அரசு அறிவிப்பு.

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கான ஒப்புதல் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. 1931ம் ஆண்டுக்குப் பிறகு 2011ம் ஆண்டு நடைபெற்ற சமூக பொருளாதார மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதி தொடர்பான தகவல்களும் சேகரிக்கப்பட்டன. ஆனால், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட ஜாதிவாரி சமூக […]

மேலும் படிக்க

பிரதமர் தலைமையில் ஆலோசனை கூட்டம்; தீவிரவாத தாக்குதலை எதிர்கொள்ள முப்படைகளுக்கு முழு சுதந்திரம்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ஆயுதப்படைகளுக்கு பிரதமர் மோடி முழு சுதந்திரம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் இன்று நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. பஹல்காம் தாக்குதலுக்குக் காரணமானவர்களுக்கு […]

மேலும் படிக்க

உக்ரைன் போர் 3 நாட்களுக்கு நிறுத்தம்: புடின் அறிவிப்பு.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான போர் 3வது ஆண்டிற்கும் மேலாக நீடித்து வருகிறது, இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த போரின் முடிவுக்கு முயற்சி மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், 2ம் உலக போரின் 80வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, மே 8 […]

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் நடிகர் அஜித் குமார் உள்ளிட்ட 113 பேருக்கு பத்ம விருது வழங்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா நிகழ்வின் போது பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். சமூக சேவை, பொது விவகாரம், அறிவியல் மற்றும் பொறியியல், மருத்துவம், இலக்கியம், கல்வி போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்புகளை வழங்கியவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. 2025 […]

மேலும் படிக்க