முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அடுத்த மாதம் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளவுள்ளார்

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.சென்னையில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காகவும் மே […]

மேலும் படிக்க

குஜராத் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம் – ரயில்வேதுறை அறிவிப்பு

நூற்றாண்டுகளுக்கு முன் குஜராத்தில் இருந்து தென்னிந்தியாவிற்கு வந்து குடியேறிய மக்களை சௌராஷ்டிரர்கள் என்று அழைக்கின்றனர். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட மாவட்டங்களில் சௌராஷ்டிரா பிரிவைச் சேர்ந்த மக்கள் பரவலாக வாழ்கின்றனர். பெரும்பாலும், விற்பனைத் தொழிலை அவர்கள் முக்கிய தொழிலாக அம்மக்கள் கொண்டுள்ளனர்.இந்தநிலையில், குஜராத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் […]

மேலும் படிக்க

உலகின் பழமையான மொழி தமிழ் என்பதில் பெருமை, தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் மோடி பெருமிதம்

உலகின் பழமையான மொழி தமிழ். இதற்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமைப் படுகிறோம் என்று தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.புத்தாண்டு விழா உலகமெங்கும் உள்ள தமிழர்களால் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு டெல்லியில் மத்திய இணைஅமைச்சர் […]

மேலும் படிக்க

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் பாகம் 2 பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியானது

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவானது. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டோர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த […]

மேலும் படிக்க

தமிழ்நாடு குஜராத் பிணைப்பு குறித்து மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றும் போது காசி தமிழ்ச் சங்கமம் குறித்துப் பேசினார். நாம் நமது கலாச்சாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும்.அதற்காக தமிழ்நாடு மற்றும் காசிக்கும் இடையே இருக்கும் பழங்கால உறவுகளைக் கொண்டாடும் வகையில் காசி தமிழ்ச் […]

மேலும் படிக்க

அமெரிக்கா நியூயார்க் நகரில் நடைபெறும் நீர் கருத்தரங்கத்தில் கலந்துகொள்ள திமுக சுற்றுச்சூழல் அணித் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி அமெரிக்கா பயணம்

“நீ‌ர் இ‌ன்‌றி அமையாது உலகு”எ‌ன்பத‌ற்கு ஏ‌ற்ப, ‌நீ‌ரி‌ன்‌றி நா‌ம் வாழ இயலாது எ‌ன்பது‌ம் ந‌ன்கு அ‌றி‌ந்ததே. தமிழக அரசு வனப்பரப்பை 27 விழுக்காட்டிலிருந்து 33 விழுக்காடு உயர்த்த பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார்கள். வனப்பகுதிகளே நீர் ஆதாரமான மழைக்கு மிக முக்கியமானது. […]

மேலும் படிக்க

அனிரூத் லைவ் ஒன்ஸ் அபான் ஏ டைம் டூர் இசை நிகழ்ச்சி – ஏப்ரல் மாதத்தில் அமெரிக்க தமிழர்களுக்காக தயாராகும் இசை விருந்து

அமெரிக்காவில் அனிரூத் லைவ் இசைநிகழ்ச்சி இம்மாத இறுதியிலும், ஏப்ரல் மாதத்திலும் நடைபெறவுள்ளது. “ஒன்ஸ் அபான் ஏ டைம் டூர்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இசை நிகழ்ச்சி அமெரிக்கா நாட்டில் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளது.அதற்கான டிக்கெட்டுகள் கீழே உள்ள இணைய முகவரியில் வாங்கிக் […]

மேலும் படிக்க