கேரளாவைச் சேர்ந்த இளைஞர் நடைப்பயணமாக ஹஜ் புனித யாத்திரையை 370 நாட்களில் சவுதி அடைந்துள்ளார்
கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நடைப்பயணமாகவே 4 நாடுகள் வழியாக 8,600 கிலோ மீட்டர் தூரத்தை 370 நாட்களில் கடந்து இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவை அடைந்துள்ளார்.இஸ்லாமியர்களின் மிக முக்கிய கடமைகளில் ஒன்று ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வது. இந்த பயணத்தை […]
மேலும் படிக்க
