மைக் டைசன் Vs ஜேக் பால்: உலகமே பெரிதும் எதிர்பார்த்த குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசனை வீழ்த்தினார் ஜேக் பால்

குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசனை வீழ்த்தினார் ஜேக் பால். இதில் நடுவர்கள் தங்கள் முடிவுகளில் மாறுபட்டனர். நடுவர்களில் ஒருவர் ஜேக் பாலுக்கு 80-72 என்றும், மற்ற இருவர் 79-73 என்றும் எட்ஜ் கொடுத்தனர்.அமெரிக்கத் தொழில்முறை குத்துச்சண்டை வீரர் மைக் டைசன்(58) தனது […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்குப் பிறகு தீபாவளி கொண்டாட்டம்

கடந்த வாரம் அமெரிக்க அதிபர் தேர்தல் பரபரப்பாக முடிந்தது. தேர்தலுக்கு பிறகு, தலைநகர் வாஷிங்டனில் தீபாவளி கொண்டாட்டம் மிகுந்த மகிழ்ச்சியுடன் நடைபெற்றது. அதிபர் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முக்கியமான மாபெரும் பண்டிகை கொண்டாட்டமாக இது கருதப்படுகிறது.இந்த தீபாவளி கொண்டாட்டத்தை அமெரிக்காவில் உள்ள […]

மேலும் படிக்க

சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர் 2024: பட்டம் வென்றார் தமிழகத்தின் அரவிந்த் சிதம்பரம்

சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற அரவிந்த் சிதம்பரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் வளாகத்தில் நடைபெற்று வந்தது. இந்த போட்டியை ஃபிடே ஆதரவுடன் தமிழக விளையாட்டு […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் குடியேற கோரும் இந்தியர்களின் எண்ணிக்கை 855% உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் குடியேற கோரும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளது. 2021-ம் நிதியாண்டில், அமெரிக்க அரசுக்கு 4,330 இந்தியர்கள் குடியேற கோரிய விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர், ஆனால் 2023-ம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 41,330 ஆக உயர்ந்துள்ளது, இது […]

மேலும் படிக்க

ரஷ்ய அதிபர் புதினுடன் ட்ரம்ப் தொலைபேசி உரையாடல், உக்ரைன் போர் முடிவுக்கு வரும் வாய்ப்பு குறித்து பேச்சு

டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இந்த உரையாடலில், உக்ரைன் போரை மேலும் தீவிரப்படுத்த வேண்டாம் என அவர் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புளோரிடாவில் உள்ள லாகோ எஸ்டேட்டில் […]

மேலும் படிக்க

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிவு; 1 டாலரின் மதிப்பு ரூபாய் 85.28

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.84.37 ஆக சரிந்தது.சர்வதேச அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்க டாலருக்கு நிகரான […]

மேலும் படிக்க

மத்திய கிழக்கில் நடைபெறும் போரை ட்ரம்ப் தலையீட்டு நிறுத்த வேண்டும்; ஈராக் பிரதமர் வலியுறுத்தல்

மத்திய கிழக்குப் பகுதிகளில் போர்ப்பதற்றம் தணியாமல் நீடிக்கும் நிலையில், அந்த பிராந்தியத்தில் மீண்டும் அமைதி நிலவ அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செயலாற்ற வேண்டும் என ஈராக் பிரதமர் சூடானி வலியுறுத்தியுள்ளார்.காஸா மீதான இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல்கள் முடிவுக்கு வராமல் தொடரும் […]

மேலும் படிக்க

நரேந்திர மோடியின் அற்புதமான ஆளுமை உலகின் கவனத்தை ஈர்க்கிறது டொனால்ட் ட்ரம்ப் புகழாரம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மிகவும் அற்புதமான மனிதர். ஒட்டுமொத்த உலகமும் அவரை விரும்புகிறது’’ என்று அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது, இதில் குடியரசு கட்சி […]

மேலும் படிக்க

தமிழ் நடிகர் நெப்போலியன் மகன் திருமணம் ஜப்பானில் கோலாகலமாக நடைபெற்றது; தமிழ் திரை பிரபலங்கள் பலர் பங்கேற்பு

நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷுக்கும், அக்ஷயா என்பவருக்கும் இடையே திருமணம் ஜப்பானில் இன்று நடந்து முடிந்துள்ளது, இதில் திரையுலகினர் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நெப்போலியன் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். […]

மேலும் படிக்க