கம்போடியாவில் உலக திருக்குறள் மாநாடு -திருவள்ளுவர் புகழ் பாடும் உலக நாடுகள்

தமிழகத்தின் ஆகச்சிறந்த நூல், திருக்குறள் உலகெங்கிலும் பரவி தமிழனின் பெருமை பேசி வருகிறது. உலகளவில் பைபிலுக்கு அடுத்தபடியாக திருக்குறள் தான் அதிகமாக மொழிப் பெயர்க்கப்பட்டிருக்கிறது. இது தமிழனுக்கு மட்டுமே பெருமையில்லை, ஒட்டுமொத்த தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் பெருமைக்குரிய விஷயம். திருக்குறளுக்கு […]

மேலும் படிக்க

ஆஸ்திரேலியா தமிழ் கலாச்சாரக் கழகத்தின் 30வது ஆண்டு நிறைவு விழா

தமிழ் காலாச்சாரக் கழகம் ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்டதன் 30வது ஆண்டு நிறைவு விழா கான்பரா நகரில் ஓர் பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அன்றும் இன்றும் என்றும் என்றத் தலைப்பில் இவ்விழா சிறப்பாக முடிவுற்றது. இந்த கழகம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து, தமிழ் மொழி, பாரம்பரியம் […]

மேலும் படிக்க

சுபகிருது வருடம் தொடக்கம் – மக்கள் கோலாகல கொண்டாட்டம்

நிகழ்ந்து வந்திருந்த பிலவ வருடம் முடிந்து சுபகிருது வருடம் பிறந்ததை உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் தமிழ்ப்புத்தாண்டாக கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சூரியன் இராசிகளில் முதல் இராசியான மேஷ இராசிக்கு பிரவேசிப்பதைக் காரணியாக கொண்டு தமிழ் வருடத்தின் துவக்கம் குறிக்கப்படுகிறது. […]

மேலும் படிக்க

உலகத் தாய்மொழி நாள்- மிசௌரி தமிழ்ச் சங்கம்

மொழிகள் மற்றும் பன்மொழிகள் சேர்க்கையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கோடு உலகத் தாய்மொழி தினம் ஐ.நா சபையால் பிப்ரவரி 21 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் மொழியின் நிலையான வளர்ச்சி இலக்குகளில் அதிக கவனிப்பு செலுத்தப்படும். முதல் மொழி அல்லது தாய்மொழியை அடிப்படையாகக் […]

மேலும் படிக்க

அடிலைட் பொங்கல் விழா 2022

பொங்கல் தமிழ்ச் சமூகத்தின் மிகப்பெரிfய அறுவடை திருநாளாகும். நமக்குத் தானியங்களை அள்ளித் தரும் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு பாரம்பரிய திருவிழா இது. இந்த திருவிழா அமைதி மற்றும் மகிழ்ச்சியின் காலகட்டத்தைக் குறிக்கிறது. இதன் ஒவ்வொரு நாளும் இயற்கையின் பல்வேறு பரிமாணங்களின் […]

மேலும் படிக்க

சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் நடத்திய மாபெரும் பொங்கல் இன்னிசை விருந்து

பிப்ரவரி 4 ஆம் தேதி, நம் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் 2022 பொங்கல் விழாவினை அமர்க்களமாய் இன்னிசை விருந்தாகக் கொண்டாடியது!அன்று பல்சுவை இசை அரங்கேற்றங்கள்! ‘முரசு கலைக்குழு’ வழங்கிய ‘குறும்பராட்டமும்’, பறை இசையோடு அசைந்து ஆடிய பிறவி இசையான நமது […]

மேலும் படிக்க

ஆசியத்தமிழ்ச்சங்க கூட்டமைப்பின் சார்பாக அடுத்த கருத்தரங்கம்

ஆசியத்தமிழ்ச்சங்க கூட்டமைப்பின் சார்பாக அடுத்த கருத்தரங்கம் வரும் 29ஆம்நாள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை அகமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.குவியம் எண்ணை விரைவில் பகிர்கிறோம்.அனைவரின் வரவை அன்புடன் எதிர்நோக்குகிறோம்.

மேலும் படிக்க

மிசௌரி தமிழ்ச் சங்கத்தின் புதிய செயற்குழு மற்றும் இயக்குனர் குழு அறிமுகம்

நமது மிசௌரி தமிழ்ச் சங்க விழாக்களை மேலும் சிறப்புடனும், தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், கலைகளையும் போற்றிடவும், தொடர்ந்து அமெரிக்க மண்னில் அடுத்த தலைமுறைக்கான தளம் அமைக்கவும், நமது தமிழ்ச் சங்கத்தின் கட்டமைப்பை மேலும் வளம்பெற செய்யவும், நாம் வாழும் இடத்தில் […]

மேலும் படிக்க