ஜிம்பாப்வேக்கு எதிரான 4வது டி20 கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி; தொடரையும் கைபற்றியது

இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

ஜிம்பாப்வேக்கு எதிரான 4 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தொடரை வென்று அசத்தியுள்ளது. முன்னதாக 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இன்றைய 4 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 4 ஆவது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. 5 ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *