நுகர்வோர் நலனை பாதுகாக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு, மீறினால் 50 லட்சம் வரை அபராதம் – மத்திய அரசு அதிரடி
நுகர்வோர் நலனுக்காக, சமூக ஊடக பிரபலங்களுக்கு மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோருக்கு ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சமூக ஊடகங்களின் பயன்பாடு சமீப காலங்களாக மக்களிடையே அதிகரித்து உள்ளது. அவற்றில் […]
மேலும் படிக்க
