ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார்

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மற்றும் முன்னாள் குத்துச்சண்டை வீரர் வினேஷ் போகட் ஹரியானாவின் ஜுலானா சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். “உண்மை […]

மேலும் படிக்க

கேரளாவில் பரவும் எலி காய்ச்சலால் 155 பேர் பலி

கேரளாவில் பரவும் எலி காய்ச்சலால் மக்கள் அவதி .கேரளாவில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்களிடையே அச்சம் உருவாகியுள்ளது. அசுத்தமான நீரில் உள்ள லெப்டோஸ்பைரா என்ற நுண்ணுயிர் உள்ளது , அந்த தண்ணீரை குடிக்கும் போது உடலில் நோய் […]

மேலும் படிக்க

மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி போக்குவரத்து மாற்றம்

இந்திய விமானப்படை தனது 92-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் நிகழ்வாக, சென்னை மெரினா கடற்கரையில் அக்டோபர் 6-ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை 2 மணி நேரம் நீடிக்கும் பிரமாண்ட விமானப்படை சாகச நிகழ்ச்சி […]

மேலும் படிக்க

சீன ரேடார் இந்திய குடும்பங்களை கண்காணிக்கின்றது தனியார் நிறுவன ஆய்வில் தகவல்

இந்தியாவில் உள்ள குடும்பங்களின் நடவடிக்கைகளை சீன தயாரிப்புகளின் மூலம் கண்காணிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக ஆன்லைன் சர்வே நிறுவனம் லோக்கல் சர்க்கிள் வெளியிட்டுள்ள ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது, சீனாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்கள், லேப்டாப்கள், ரெப்ரிஜிரேட்டர்கள், கார் பாகங்கள் […]

மேலும் படிக்க

திருப்பதி லட்டு விவகாரத்தில் விசாரணை குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆந்திரப் பிரதேசத்தில் திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவை மாற்ற உத்தரவிட்டுள்ளது. முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி இருந்த காலத்தில், விலங்குகளின் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் அடங்கிய கலப்பட […]

மேலும் படிக்க