தெலுங்கானாவில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் அணையிலிருந்து 4 லட்சம் ஏக்கர் பாசன வசதிக்காக, ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் திட்டத்தின் கீழ் 44 கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கம் அமைக்கப்பட்டுவருகிறது. பிப்ரவரி 22 அன்று, சுரங்கத்தின் மேல்தளத்தில் ஏற்பட்ட விரிசலால் 40க்கும் […]

மேலும் படிக்க

உத்தரகண்ட் பனிப்புயலில் சிக்கிய 57 பேரில் 32 பேர் மீட்பு.

இந்தோ – திபெத் எல்லைக்கு அருகிலுள்ள உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் திடீரென ஏற்பட்ட பனிப்புயலால் ஏற்பட்ட பனிச்சரிவில் சாலை பணியில் ஈடுபட்ட 57 ஊழியர்கள் சிக்கியுள்ளனர். ஏற்பட்ட கடும் பனிப்புயலில் சிக்கிய 57 ஊழியர்களில் 32 பேர் […]

மேலும் படிக்க

83 பயணியர்களுடன் இலங்கைக்கு பயணம் சென்ற ‘சிவகங்கை’ கப்பல்.

நாகை மற்றும் இலங்கை காங்கேசன் துறைக்கு இடையிலான கப்பல் போக்குவரத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நிறுத்தப்பட்ட நிலையில், சமீபத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இலங்கையிடையே வர்த்தகம் மற்றும் சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்க, நாகையில் இருந்து காங்கேசன் துறைக்கு பயணியர் […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு $5 மில்லியன் செலவில் இனி‘தங்க அட்டை’ ட்ரம்ப் அறிவிப்பு .

அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கான ‘கோல்டு கார்ட்’ திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளதாகவும், இதனை பெற 5 மில்லியன் டாலர்கள் செலுத்த வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் […]

மேலும் படிக்க

ஜம்முவில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்.

ஜம்மு பிராந்தியத்தின் ரஜவுரி மாவட்டத்தில் உள்ள சுந்தர்பானி- மல்லா சாலையில் ராணுவ வீரர்கள் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மதியம் 1 மணியளவில், பால் என்ற கிராமத்தின் வனப் பகுதியில் இராணுவ வீரர்கள் வந்த வாகனம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் தாக்குதல் […]

மேலும் படிக்க

குட் பேட் அக்லி படத்தின் டீசர் அறிவிப்பு வெளியானது

அதிக ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ என பெயரிடப்பட்டுள்ளது. அஜித்துடன் சேர்ந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் […]

மேலும் படிக்க

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு.

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி இன்று நிறைவடைகிறது. இந்த நிறைவு விழாவுக்கான பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13 […]

மேலும் படிக்க

கனடாவில் புதிய விசா விதிமுறைகளால் இந்திய மாணவர்கள் 4,20,000 பேர்க்கு பாதிப்பு.

கனடா அரசு வெளிநாட்டினர் அதிகளவில் குடியேறுவதை தடுக்கும் நோக்கில் புதிய விசா விதிமுறைகளை செயல்படுத்தியுள்ள நிலையில், 4.2 லட்சம் இந்திய மாணவர்களின் நிலைமை சந்தேகத்திற்குள்ளாகியுள்ளது. இந்த புதிய நடவடிக்கை இந்தியர்கள் உட்பட பல்வேறு நாட்டினருக்கு சிக்கல்களை உருவாக்க வாய்ப்பு உள்ளதால், கனடாவில் […]

மேலும் படிக்க

உக்ரைனில் ரஷ்ய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தும் ஐ.நா. தீர்மானம், இந்தியா புறக்கணிப்பு.

உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தும் தீர்மானம் ஐ.நா.வில் முன்வைக்கப்பட்ட போதிலும், இந்தியா அதை ஏற்றுக்கொள்ளவில்லை. 193 நாடுகள் வாக்களிக்க உரிமை பெற்ற நிலையில், 93 நாடுகள் ஆதரவாகவும், 18 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்தியா உட்பட 65 நாடுகள் […]

மேலும் படிக்க