பச்சைக் குத்துவதால் வரும் ஆபத்து – ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்
காலத்திற்கு ஏற்ப தங்களை அழகாகவும், இடத்திற்கு ஏற்ப தங்களை வசீகரமாகவும் காட்டிக் கொள்ள ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் முயற்சி செய்வார்கள். அழகாக காட்டிக் கொள்ள தாங்கள் உடுத்தும் ஆடை, ஆபரணங்கள், பிற அணிகலன்கள் என அணிந்து கொள்ளுவது […]
மேலும் படிக்க