தமிழ்நாடு 2026 சட்டசபை தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும்; அமீத்ஷா அறிவிப்பு

2026 தேர்தல், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில நடைபெற இருக்கிறது என அமித் ஷா தெரிவித்தார்.நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்த அமித் ஷா, கட்சியின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலையின் திறன்களை பாஜக பயன்படுத்தும் என்றும் தெரிவித்தார். பாஜக வேட்புமனு நிறைவடைந்ததும், அதிமுக […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் விருப்ப நடைமுறை பயிற்சி திட்டம் ரத்து .3 லட்சம் இந்திய மாணவர்கள் அதிர்ச்சி.

இந்திய மாணவர்களுக்கு அமெரிக்காவில் வேலைவாய்ப்பு வழங்கும் விருப்ப நடைமுறை பயிற்சி திட்டத்தை ரத்து செய்யும் மசோதா முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் சர்வதேச மாணவர்களுக்கு பட்டப்படிப்பு முடித்த பிறகு அமெரிக்காவில் தற்காலிகமாக வாழவும், வேலை செய்யவும் அனுமதிக்கிறது. அமெரிக்காவில் உள்ள சர்வதேச மாணவர்களுக்கிடையில் […]

மேலும் படிக்க

80ம் ஆண்டு வெற்றி விழாவிற்கு பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு.

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியை வென்று 80வது ஆண்டு நிறைவை கொண்டாடும் நிகழ்வுகள் ரஷ்யாவில் வரும் மே 9ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு அனுப்பியுள்ளார். அழைப்பில் கூறியதாவது : […]

மேலும் படிக்க

இந்தியாவில் பெருமைக்குரிய விருதுகளில் ஒன்றான பாரதிய பாஷா விருதை தமிழக எழுத்தாளர் ராமகிருஷ்ணன் பெறுகிறார்

தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகளில் ஒன்றான ‘சஞ்சாரம்’ நாவலுக்கு 2018ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது எஸ்.ராமகிருஷ்ணன் வென்றார். மேலும் இவர் ஞானவாணி விருது, தாகூர் இலக்கிய விருது, இயல் விருது, மாக்சிம் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு பாஜக தலைவருக்கான தேர்தல் அறிவிப்பு; விருப்ப மனுக்கள் அளிக்க அவகாசம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகை, தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுடன் சந்திப்பு, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியுடன் சந்திப்பு என ஒரு பக்கம் திட்டமிடப்பட்டிருக்க, மறுபுறம் திடீரென இன்று பிற்பகல் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆடிட்டர் குருமூர்த்தியை அவரது இல்லத்தில் […]

மேலும் படிக்க

பீகார் மாநிலத்தில் கனமழையின் போது மின்னல் தாக்கி 42 பேர் பலி

பீகாரில் பல மாவட்டங்களில் நேற்று இடியுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சில இடங்களில் மின்னல் தாக்கி உயிரிழப்பு சம்பவங்களும் நடந்துள்ளது. […]

மேலும் படிக்க

ஆதார் அட்டை பயன்பாட்டிற்கு மாற்றாக புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது மத்திய அரசு.

மத்திய அரசு ஆதார் அட்டையின் பயன்பாட்டிற்கு மாற்றாக புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி முழுமையாக தனிநபர் பாதுகாப்பை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கு, பாஸ்போர்ட் விண்ணப்பம் போன்ற அரசு சேவைகளை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியமாக மாறியுள்ளது. […]

மேலும் படிக்க

ஐ.பி.எல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் கேப்டனாகிறார் தோனி.

ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் மிக விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாடிற்கு, ராஜஸ்தான் ராயல்ஸ் உடனான போட்டியில் விளையாடிய போது வலது முழங்கை பகுதியில் காயம் ஏற்பட்டது. முழங்கை எலும்பு முறிவு காரணமாக, […]

மேலும் படிக்க

சீனாவுக்கு 104% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

சீனாவுக்கு 104% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா, சீனாவுக்கு விதிக்கப்பட்ட 34 சதவீத பதிலடி வரியை திரும்பப் பெறுவதற்கான 24 மணி நேர காலக்கெடு முடிந்த நிலையில், சீனாவுக்கு 104% வரி விதிக்கப்படும் என […]

மேலும் படிக்க

இந்தியா காற்று மற்றும் சூரிய மின் உற்பத்தியில் 3-ம் இடத்தை பெற்றுள்ளது.

பிரிட்டனில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்பு எம்பர், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத எரிசக்தி உற்பத்தி தொடர்பான ஆண்டுதோறும் ஆய்வுகளை மேற்கொண்டு, விரிவான அறிக்கைகளை வெளியிடுகிறது. சமீபத்தில், எம்பர் அமைப்பின் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.இந்த அறிக்கையில், உலகளாவிய மின் உற்பத்தி தொடர்பான 215 நாடுகளின் விவரங்களை அடிப்படையாகக் […]

மேலும் படிக்க